கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சமஷ்டி அல்லது கூட்டாட்சி, கூட்டாட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான தலைப்பிற
பழைய உள்ளடக்கம் மீட்பு
வரிசை 1:
[[Image:Map of federal states.svg|thumb|300px|உலகில் உள்ள கூட்டரசு நாடுகள்]]
பலதரப்பட்ட [[அரசியல்]] சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) '''கூட்டாட்சி''' (''இலங்கை வழக்கு'':சமஷ்டி) (''Federal system'') ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும்.
 
 
கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் [[அரசியலமைப்பு சட்டம்]] கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். [[இந்தியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
இலங்கையில், கூட்டரசை சமஷ்டி அரசு என்றும் தமிழர்கள் கூறுவர்.
 
'''Federalism''' என்ற ஆங்கிலப் பதமானது “foedus” எனும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். foedus என்பது நட்பு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அல்லது உடன்படடிக்கை என பொருள்படும். fedaralism என்பது அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும்.ஆனாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இணங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.
 
வரி 134 ⟶ 142:
 
இலங்கையில் சமஷ்டி எண்ணக்கரவின் தோற்றமம் வளர்ச்சியம்(1926-2005)..,மாற்றக் கொள்கைக்கான நிலையம்
 
 
[[பகுப்பு:அரசறிவியல்]]
 
[[an:Federazión]]
[[ar:فيدرالية]]
[[be:Федэрацыя]]
[[bg:Федерация]]
[[bs:Federacija]]
[[ca:Federació]]
[[cs:Federace]]
[[da:Føderation]]
[[de:Bundesstaat]]
[[en:Federation]]
[[eo:Federacio]]
[[es:Federación]]
[[et:Föderatsioon]]
[[eu:Federazio]]
[[fa:فدراسیون]]
[[fi:Liittovaltio]]
[[gl:Federación]]
[[hr:Federacija]]
[[hu:Föderáció]]
[[id:Federasi]]
[[it:Stato federale]]
[[ja:連邦]]
[[lt:Federacija]]
[[ms:Persekutuan]]
[[nl:Bondsstaat]]
[[no:Føderasjon]]
[[nrm:Fédéthâtion]]
[[pl:Federacja]]
[[pt:Federação]]
[[ro:Federaţie]]
[[ru:Федерация]]
[[sk:Federácia]]
[[sl:Federacija]]
[[sv:Federation]]
[[tr:Federasyon]]
[[uk:Федеративна держава]]
[[zh:联邦制]]
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது