கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{துப்புரவு}}
வரிசை 138:
மிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளை பிரதிபலிக்கம் மக்கள் தொகையினரைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இச்சமஷ்டி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் சமஷ்டி முறை பின்பற்றப்பட்ட போதிலும் தூய சமஷ்டி உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம்.சமஷ்டி என்பத பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே பலம் வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது.பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட ஒரு சிறந்த தீர்வாக சமஷ்டி ஆட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.மேலும் இக்கால கட்டத்தில் சமஷ்டி வாதத்தின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டுள்ளது எனலாம்.
 
==உசாத்துனைகள்==
உசாத்தனைகள்
 
* சமாதான நோக்கு (2006), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்
 
சமாதான* இலங்கையில் சமஷ்டி எண்ணக்கருவின் தோற்றமும் வளர்ச்சியும் நோக்க(20061926-2005) ,மாற்றக் மாற்றுக் கொள்கைக்கான நிலையம்
 
 
இலங்கையில் சமஷ்டி எண்ணக்கரவின் தோற்றமம் வளர்ச்சியம்(1926-2005)..,மாற்றக் கொள்கைக்கான நிலையம்
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது