ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 65:
| signature =
}}
'''இரண்டாம் எலிசபெத்''' (''Elizabeth II'', எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1926]] - [[செப்டம்பர் 8|செப்டம்பர் 8,]] [[2022]]) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்]] உட்பட 16 [[இறைமையுள்ள நாடு]]களின் [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியல் சட்டப்படியான அரசியாக]] உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.
 
பெப்ரவரி 6, [[1952]] ஆம் ஆண்டில் இவரது தந்தை [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]] இறந்தவுடன் [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாபிரிக்க ஒன்றியம்|தென்னாபிரிக்கா]], [[பாக்கித்தான்|பாக்கித்தான் மேலாட்சி]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, [[ஜெமெய்க்கா]], [[பார்படோஸ்]], [[பகாமாஸ்]], [[கிரெனாடா]], [[பப்புவா நியூ கினி]], [[சொலமன் தீவுகள்]], [[துவாலு]], [[சென் லூசியா]], [[சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ்]], [[பெலீஸ்]], [[அண்டிகுவா பார்புடா]], [[சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ்]] ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் [[பொது ஆளுநர்]] ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் [[பொதுநலவாய நாடுகள்]] (''Commonwealth realm'') என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. {{age|1952|2|6}} ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணியார்]] மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.