ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *எழுத்துப்பிழை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox royalty
| image = Queen Elizabeth II in March 2015.jpg
| title = [[பொதுநலவாய இராச்சியம்பொதுநலவாயம்|பொதுநலவாயத்தின்]] தலைவர்
| alt = இரண்டாம் எலிசபெத் தனது 89-ஆவது அகவையில் இரண்டாம் எலிசபெத்
| caption = 2015 இல் இரண்டாம் எலிசபெத்
| succession = {{Collapsible list|title=[[ஐக்கிய இராச்சியத்தின்இராச்சியம்|ஐக்கிய அரசர்இராச்சியத்தினதும்]], ஏனைய [[பொதுநலவாய இராச்சியம்|பொதுநலவாயங்களின்பொதுநலவாயங்களினதும்]] தலைவர்|titlestyle=line-height:normal;|framestyle=padding:0[[ஐக்கிய 0.6em;இராச்சியத்தின் அரசர்|மகாராணி]]
| reign = 6 பெப்ரவரி 1952{{sndash}}இன்றுவரை<br />8 செப்டம்பர் 2022
|
----
{{Aligned table|fullwidth=on|colstyle=padding:0;vertical-align:bottom;|rowstyle=font-weight:normal;
|col1style=max-width:10em; | col2class=nowrap
|'''[[கனடா]]''' | 1952 –''இன்றுவரை''
|'''[[ஆத்திரேலியா]]''' | 1952–''இன்றுவரை''
|'''[[நியூசிலாந்து]]''' | 1952–''இன்றுவரை''
|'''[[ஜமேக்கா]]''' | 1962–''இன்றுவரை''
|'''[[பகாமாசு]]''' | 1973–''இன்றுவரை''
|'''[[கிரெனடா]]''' | 1974–''இன்றுவரை''
|'''[[பப்புவா நியூ கினி]]''' | 1975–''இன்றுவரை''
|'''[[சொலமன் தீவுகள்]]''' | 1978–''இன்றுவரை''
|'''[[துவாலு]]''' | 1978–''இன்றுவரை''
|'''[[செயிண்ட் லூசியா]]''' | 1979–''இன்றுவரை''
|'''[[செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்]]''' | 1979–''இன்றுவரை''
|'''[[பெலீசு]]''' | 1981–''இன்றுவரை''
|'''[[அன்டிகுவாவும் பர்பியுடாவும்]]''' | 1981–''இன்றுவரை''
|'''[[செயிண்ட் கிட்சும் நெவிசும்]]''' | 1983–''இன்றுவரை''
|[[பாக்கித்தான்]] | 1952–1956
|[[தென்னாப்பிரிக்கா]] | 1952–1961
|[[இலங்கை மேலாட்சி|இலங்கை]] | 1952–1972
|[[கானா]] | 1957–1960
|[[நைஜீரியா]] | 1960–1963
|[[சியேரா லியோனி]] | 1961–1971
|[[தங்கனீக்கா]] | 1961–1962
|[[டிரினிடாட் மற்றும் டொபாகோ]] | 1962–1976
|[[உகாண்டா]] | 1962–1963
|[[கென்யா]] | 1963–1964
|[[மலாவி]] | 1964–1966
|[[மால்ட்டா]] | 1964–1974
|[[காம்பியா]] | 1965–1970
|[[கயானா]] | 1966–1970
|[[பார்படோசு]] | 1966–2021
|[[மொரிசியசு]] | 1968–1992
|[[பிஜி]] | 1970–1987
}}}}
| reign = 6 பெப்ரவரி 1952{{sndash}}இன்றுவரை
| cor-type = முடிசூடல்
| coronation = 2 சூன் 1953
| predecessor = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்சியார்ச்]]
| pre-type = [[பிரித்தானிய அரசர்களின் பட்டியல்|முன்னையவர்]]
| suc-type = முடிக்குரியவர்
| successor = [[சார்லசு, வேல்சு இளவரசர்]]
| birth_name = யோர்க்கின் இளவரசி எலிசபெத்
| birth_date = {{Birth date|df=yes|1926|404|21}}
| birth_place = மேஃபெயார், [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]
| death_date = {{Death date and age|2022|09|08|1926|04|21|df=yes}}
| spouse = [[இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்]] (20 நவம்பர் 1947–9 ஏப்பிரல் 2021)
| death_place = பால்மோரல் கோட்டை, அபர்டீன்சயர், ஐக்கிய இராச்சியம்
| issue-link =
| spouse = [[இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்]] (20 நவம்பர் 1947–91947 ஏப்பிரல்– 9 ஏப்ரல் 2021)
| issue-link = #பிள்ளைகள்
| issue = {{Plainlist|
* [[சார்லசு, வேல்சு இளவரசர்]]<ref name="reuters" />
* ஆன், இளவரசி
* [[இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்]]
* இளவரசர் எட்வர்டுஎட்வர்ட், வெசெக்சு கோமகன்
}}
| full name = எலிசபெத் அலெக்சாந்திரா மேரி வின்சர்
| house = [[வின்சர் மாளிகை|வின்சர்]]
| father = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் சியார்ச்]]
| mother = [[எலிசபெத் போவ்சு-லயோன்|எலிசபெத்]]
| signature =
}}}}
|death_date=8 September 2022 (aged 96)|death_place=Balmoral Castle, Aberdeenshire, United Kingdom}}
'''இரண்டாம் எலிசபெத்''' (''Elizabeth II'', எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு:21 [[ஏப்ரல் 21]], [[1926]] - [[செப்டம்பர்8 8|செப்டம்பர் 8,]] [[2022]]) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்]] உட்பட 16 [[இறைமையுள்ள நாடு]]களின் [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியல் சட்டப்படியான அரசியாக]] இருந்தார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் இவர் வாழ்ந்தார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] தலைவராகவும் இருந்தார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநராகவும் இருந்தார்.
 
பெப்ரவரி 6, [[1952]] ஆம் ஆண்டில் இவரது தந்தை [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]] இறந்தவுடன் [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாபிரிக்க ஒன்றியம்|தென்னாபிரிக்கா]], [[பாக்கித்தான்|பாக்கித்தான் மேலாட்சி]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, [[ஜெமெய்க்கா]], [[பார்படோஸ்]], [[பகாமாஸ்]], [[கிரெனாடா]], [[பப்புவா நியூ கினி]], [[சொலமன் தீவுகள்]], [[துவாலு]], [[சென் லூசியா]], [[சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ்]], [[பெலீஸ்]], [[அண்டிகுவா பார்புடா]], [[சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ்]] ஆகிய நாடுகளுக்கும் அரசியாக இருந்தார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் [[பொது ஆளுநர்]] ஒருவரை நியமித்து வைத்திருந்தார். இந்நாடுகள் அனைத்தும் [[பொதுநலவாய நாடுகள்]] (''Commonwealth realm'') என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. {{age|1952|2|6}} ஆண்டுகளாக அரசாட்சி புரிந்த இவரே பிரித்தானிய அரச பதவியில் இருந்தவர்களில் மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணியார்]] இவரைவிட 7 ஆண்டுகள் குறைவாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.
வரி 108 ⟶ 72:
[[பகுப்பு:இலங்கை மன்னர்கள்|எ]]
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2022 நபர்கள்இறப்புகள்]]