ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 65:
| signature =
}}
'''இரண்டாம் எலிசபெத்''' (''Elizabeth II'', எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; 21 ஏப்ரல் 1926 – 8 செப்டம்பர் 2022) என்பவர் 1952 பெப்ரவரி 6 முதல் 2022 இல் இறக்கும் வரை [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக]] இருந்தார்.{{efn|name=constitutional|[[அரசியல்சட்ட முடியாட்சி]]யின்படி, அரசி நாட்டின் தலைவர் ஆவார், எனினும் அவரது நிருவாக அதிகாரங்கள் அரசியலமைப்பு மரபுகளால் வரையறுக்கப்பட்டன.<ref>{{Citation |title=Britain's monarchy |date=16 May 2002 |last1=Alden|first1=Chris|url=https://www.theguardian.com/world/2002/may/16/qanda.jubilee |work=The Guardian}}</ref>}} இவரது 70 ஆண்டுகள், 214 நாட்கள் என்ற மொத்த ஆட்சிக்காலம் எந்த ஒரு பிரித்தானிய மன்னரிலும் மிக நீண்டதாகும், அத்துடன் இறையாண்மை கொண்ட எந்த மன்னரினதும் இரண்டாவது மிக நீண்ட ஆட்சியும் ஆகும். எலிசபெத் இறக்கும் போது, ஐக்கிய இராச்சியம் தவிர 14 [[பொதுநலவாய இராச்சியம்|பொதுநலவாய நாடுகளின்]] ராணியாகவும் இருந்தார்.{{efn|name=realms|பொதுநலவாய நாடுகளின் எண்ணிக்கை இவரது ஆட்சி முழுவதும் வேறுபட்டது; எலிசபெத் இறக்கும் போது இருந்த பதினான்கு நாடுகள்: [[அன்டிகுவாவும் பர்பியுடாவும்]], [[ஆத்திரேலியா]], [[பகாமாசு]], [[பெலீசு]], [[கனடா]], [[கிரெனடா]], [[ஜமேக்கா]], [[நியூசிலாந்து]], [[பப்புவா நியூ கினி]], [[செயிண்ட் கிட்சும் நெவிசும்]], [[செயிண்ட் லூசியா]], [[செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்]], [[சொலமன் தீவுகள்]], [[துவாலு]].}}
'''இரண்டாம் எலிசபெத்''' (''Elizabeth II'', எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; 21 ஏப்ரல் 1926 – 8 செப்டம்பர் 2022) [[ஐக்கிய இராச்சியம்]] உட்பட 16 [[இறைமையுள்ள நாடு]]களின் [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியல் சட்டப்படியான அரசியாக]] இருந்தார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[பக்கிங்ஹாம் அரண்மனை]]யில் இவர் வாழ்ந்தார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] தலைவராகவும் இருந்தார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநராகவும் இருந்தார்.
 
பெப்ரவரி 6, [[1952]] ஆம் ஆண்டில் இவரது தந்தை [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]] இறந்தவுடன் [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாபிரிக்க ஒன்றியம்|தென்னாபிரிக்கா]], [[பாக்கித்தான்|பாக்கித்தான் மேலாட்சி]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]] ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, [[ஜெமெய்க்கா]], [[பார்படோஸ்]], [[பகாமாஸ்]], [[கிரெனாடா]], [[பப்புவா நியூ கினி]], [[சொலமன் தீவுகள்]], [[துவாலு]], [[சென் லூசியா]], [[சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ்]], [[பெலீஸ்]], [[அண்டிகுவா பார்புடா]], [[சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ்]] ஆகிய நாடுகளுக்கும் அரசியாக இருந்தார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்து வைத்திருந்தார். இந்நாடுகள் அனைத்தும் [[பொதுநலவாய நாடுகள்]] என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. {{age|1952|2|6}} ஆண்டுகளாக அரசாட்சி புரிந்த இவரே பிரித்தானிய அரச பதவியில் இருந்தவர்களில் மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணியார்]] இவரைவிட 7 ஆண்டுகள் குறைவாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.
எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்]] 1936ஆம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். [[1947]] இல் எலிசபெத் [[பிலிப், எடின்பரோ கோமகன்|எடின்பரோ கோமகன் பிலிப்பை]] மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்: [[வேல்சு இளவரசர் சார்லசு|சார்லசு]], [[இளவரசி ஆன்|ஆன்]], [[இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்|ஆண்ட்ரூ]], மற்றும் [[இளவரசர் எட்வர்டு, வெசக்சு கோமகன்|எட்வர்டு]]. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.
 
வரி 98 ⟶ 96:
| [[இளவரசர் எட்வர்டு, வெசக்சு பிரபு]] || 10 மார்ச்சு 1964 || 19 சூன் 1999 || [[சோபி, வெசக்சு சீமாட்டி|சோபி ரைசு-ஜோன்சு]] || [[லூயி வின்ட்சர் சீமாட்டி]]<br />[[ஜேம்சு, செவர்ன் கோமகன்]] ||
|}
 
== குறிப்புகள் ==
{{Notelist}}
 
==மேற்கோள்கள்==