இராசாராம் மோகன் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
இவர் கற்றறிந்த மொழிகள் [[ஆங்கிலம்]], பிரஞ்சு, [[இலத்தீன்]], [[ஹீபிரு]], [[கிரேக்கம்]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[இந்தி]] போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், [[உபநிடதங்கள்]] போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் ஆதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். ஆவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். ஏஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக ஆர்ப்பணித்தார். ஆவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் எனைய தீமைகளுக்கும் ஏதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஓரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். கி.பி. 1815ல் கல்கத்தாவில் [[ஆத்மிக சபை]] என்பதை நிறுவினார். இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819ல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், [[வங்காள மொழி]]யிலும் வெளியிட்டார். பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820ல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ''ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி'' ஏன்ற நூலை வெளியிட்டார்.
 
{{குறுங்கட்டுரை}}
[[bn:রামমোহন রায়]]
[[de:Ram Mohan Roy]]
[[es:Ram Mohan Roy]]
[[fr:Râm Mohan Roy]]
[[hi:राम मोहन राय]]
[[he:ראג' רמוהון רוי]]
[[mr:राजा राममोहन रॉय]]
[[pl:Rammohan Ray]]
[[ru:Рам Мохан Рой]]
[[sv:Rama Mohana Raya]]
[[en:Ram Mohan Roy]]
[[te:రామ్మోహన్ రాయ్]]
"https://ta.wikipedia.org/wiki/இராசாராம்_மோகன்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது