அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected death year
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
 
== ஆங்கிலேயர்களுக்கு எதிராக ==
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், [[பாளையக்காரர்கள்]] ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் [[மருதநாயகம்]] பிள்ளை ([[மருதநாயகம்|முகம்மது யூசுப் கானை]]) அனுப்பி வைத்தது. அழகுமுத்துக்கோன் வீரத்தை பற்றி அறிந்து கொண்ட மருதநாயகம், நேரடியாக போரிட்டால் அழகுமுத்துக்கோனை வீழ்த்த முடியாது என எண்ணி இரவோடு இரவாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பெத்தநாயக்கனூர் கோட்டயை முற்றுகையிட்டான். வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.சூழ்ச்சியின் காரணமாக அழகுமுத்துக்கோனின் பல வீரர்களை கொன்று குவித்தது ஆங்கிலேய படை. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு [[பீரங்கி]] முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அழகுமுத்துக்கோனின் வீரத்தை கண்டு மெய்சிலிர்த்த கான்சாகிப் அழகுமுத்துக்கோனிடம் உங்களுடைய வீரத்தை போற்றுகிறேன், கட்டாலங்குலம் மற்றும் எட்டயபுரம் பகுதிகளை ஒப்படைக்கிறேன், ஆனால் மன்னிப்பு மட்டும் கேளுங்கள் என்று வற்புறுத்தினான். அழகுமுத்துக்கோன் அதனை மறுத்து துரோகியின் பாராட்டு தேவை இல்லை எனவும், தன் தாய் நாட்டின் விடுதலைக்காக உயிரை விடவும் தயார் எனவும் கர்ஜனை செய்தார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.<ref name=Madhan>{{Cite book|last=Kumar|first=Madhan|url=https://books.google.com/books?id=XJ8rDwAAQBAJ&pg=PA113|title=Thamizh Is Not Just A Language: The Valour|date=2017|publisher=Educreation Publishing|isbn=978-1-5457-0304-5|location=New Delhi|pages=113|language=en}}</ref>
<ref name=thehindu>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tributes-paid-to-alagumuthu-kone/article7412824.ece|title=Tributes paid to Alagumuthu Kone|date=12 July 2015|work=The Hindu|access-date=11 April 2020|language=en-IN|issn=0971-751X}}</ref>எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/அழகு_முத்துக்கோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது