அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added history
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
| notable_works =
}}
'''மாவீரன் அழகுமுத்துக்கோன்''' (''Maveeran Alagumuthu Kone'', 1710–1759) இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர். கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். இவர் கோனார் சமுதாயத்தில் பிறந்தவர் ஆவார். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு [[எட்டப்ப நாயக்கர்|ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன்]] என்கிற [[எட்டயபுரம்]] மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.<ref>டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen</ref> இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். இதனை கடுமையாக எதிர்த்த அழகுமுத்துக்கோன் பாளையக்காரர்கள் யாரும் கப்பம் கட்ட கூடாது என்று கட்டளையிடுகிறார். 1750ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வரி வசூல் செய்ய அதிகாரிகளை அனுப்பியது இதனால் கோபமுற்ற அழகுமுத்துக்கோன் தனது வாளால் ஆங்கிலேயர்களை வெட்டி தன் தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என கர்ஜனை செய்தார்.அதனை தொடர்ந்து ஆங்கிலேய படைகளுக்கும் அழகுமுத்துக்கோன் படைகளுக்கும் பல போர்கள் நடந்தது அதில் ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஐந்து ஆண்டு காலமாக எட்டயபுரம்,கட்டாலங்குளம் பகுதிகள் கப்பம் கட்டாததால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு 1752ல் யூசுப் கான் என்ற அதிகாரியை வரி வசூலிக்க நியமித்தது.யூசுப் கானுக்கு எதிராக 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்|publisher=தினமலர் |year=ஜூலை 11,2016|url=https://m.dinamalar.com/detail.php?id=1561574}}</ref>
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அழகு_முத்துக்கோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது