ஐ.நா. உருசிய மொழி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.1
 
வரிசை 17:
|relatedto = [[பன்னாட்டுத் தாய்மொழி நாள்]],<br>[[ஐ.நா. ஆங்கில மொழி நாள்]]
}}
'''ஐநா உருசிய மொழி நாள்''' (''UN Russian Language Day'', {{lang-ru|День русского языка Организации Объединенных Наций}}) என்பது ஆண்டுதோறும் [[சூன் 6]] அன்று [[கொண்டாட்ட நாட்கள்#சூன்|கொண்டாடப்படும்]] ஒரு நிகழ்வு ஆகும்.<ref name=wagner>{{cite news|last=Wagner|first=Ashley|title=Celebrating Russian Language Day|url=http://blog.oxforddictionaries.com/2013/06/russian-language-day/|accessdate=30 December 2013|newspaper=Oxford Dictionaries|date=2013-06-06|archivedate=2013-12-30|archiveurl=https://web.archive.org/web/20131230233304/http://blog.oxforddictionaries.com/2013/06/russian-language-day/|deadurl=}}</ref> இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டில் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால்]] (யுனெசுக்கோ) அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன [[உருசிய மொழி]]யின் தந்தை என அழைக்கப்படும் உருசியக் கவிஞர் [[அலெக்சாந்தர் பூஷ்கின்|அலெக்சாந்தர் பூசுக்கினின்]] பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக ஐநா உருசிய மொழி நாள் அறிவிக்கப்பட்டது.<ref name=wagner/>
 
ஐநா மொழி நாட்களின் முன்முயற்சி 2010 பிப்ரவரியில், [[பன்மொழிப் புலமை|பன்மொழி]] மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், ஐ.நா.வின் ஆறு அதிகாரபூர்வ பணி மொழிகளும் அவ்வமைப்பு சமமாகப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிப்பதற்கும் தொடங்கப்பட்டது.<ref>{{cite news|last=Shasha|first=Deng|title=First-ever Chinese Language Day celebrated at UN|url=http://news.xinhuanet.com/english2010/photo/2010-11/13/c_13604437_2.htm|accessdate=30 December 2013|newspaper=Xinghua|date=2010-11-23}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐ.நா._உருசிய_மொழி_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது