அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி pov
சி img
 
வரிசை 19:
 
== பிறப்பு ==
[[File:Alagumuthu1.jpg|சின்னஅழகுமுத்துக்கோன் 1729-1755|thumb|200 px|alt=]]
 
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் ('''அழகுமுத்து''' இவர்களின் குடும்பப்பெயர்) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.
 
வரி 28 ⟶ 26:
 
== அரசு மரியாதை ==
[[File:Stamp of India - 2015 - Colnect 637810 - Alagumuthu kone.jpeg|அழகுமுத்துக்கோன் தபால் தலை|thumb]]
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் சூலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.<ref name=thehindu/><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/madurai/P-Chidambaram-releases-documentary-film-on-Alagumuthu-Kone/articleshow/17737324.cms|title=P Chidambaram releases documentary film on Alagumuthu Kone {{!}} Madurai News – Times of India|date=24 December 2012|website=[[The Times of India]]|language=en|access-date=11 April 2020}}</ref> 2015ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.<ref name=thehindu/><ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/Madurai/tn-will-get-whatever-help-it-needs/article8033091.ece|title=Union Minister releases stamp to commemorate freedom fighter Veeran Alagumuthu Kone {{!}} Madurai News – The Hindu |date=27 December 2015|website=[[The Hindu]]|language=en|access-date=4 December 2020}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அழகு_முத்துக்கோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது