இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சிNo edit summary
வரிசை 27:
 
== பண்புகள் ==
இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் [[நிறம்]], வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக, மிகையான தூய்மைக்கேடுகள் தராமல் எரியக் கூடியது. சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளைத் தராத ஒரு மூலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]] விட 30% குறைவான அளவு [[கார்பன்-டை-ஆக்சைடு]]ம், [[நிலக்கரி|நிலக்கரியை]] விட 45% குறைவான [[கார்பன்-டை-ஆக்சைடு]]ம் வெளியிடுகின்றது.<ref>{{Cite web |url=http://www.naturalgas.org/environment/naturalgas.asp#greenhouse/ |title=Natural Gas and the Environment |access-date=2008-04-26 |archive-date=2009-05-03 |archive-url=https://web.archive.org/web/20090503132200/http://www.naturalgas.org/environment/naturalgas.asp#greenhouse/ |dead-url=dead yes}}</ref>
 
இயற்கை எரிவளிக்கு இயல்பாக மணம் ஏதும் இல்லை என்றாலும், அதனை இனங்காட்ட [[மெர்கேப்டன்]] என்னும் வேதிப்பொருளைக் கலந்துவிடுவது வழக்கம். அது அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், வளி கட்டுமீறி வெளியேறினால் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
வரிசை 56:
 
=== போக்குவரத்துப் பயன்பாடு ===
[[அழுத்தப்பட்ட இயற்கை எரிவளி]]யைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம்.<ref>{{cite web|url=http://www.iangv.org/tools-resources/statistics.html|title=Natural Gas Vehicle Statistics|publisher=International Association for Natural Gas Vehicles|date=|accessdate=2009-10-19|archive-date=2010-01-10|archive-url=https://web.archive.org/web/20100110101111/http://www.iangv.org/tools-resources/statistics.html|dead-url=deadyes}}</ref><ref name="GreenCar">{{cite web|url=http://www.greencarcongress.com/2009/10/forecast-17m-natural-gas-vehicles-worldwide-by-2015.html#more|title=Forecast: 17M Natural Gas Vehicles Worldwide by 2015|author=Pike Research|date=2009-10-19|publisher=[[Green Car Congress]]|accessdate=2009-10-19}}</ref>
 
=== தொழிலகப் பயன்பாடு ===
வரிசை 63:
 
== சூழல் தாக்கங்கள் ==
 
புதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே [[ஜூல்]] அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெயை விட இயற்கை எரிவளி குறைவான [[கார்பன் டை ஆக்சைடு]] வெளியிடுகிறது.
ஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது