கேத்தரின், வேல்சு இளவரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Titanciwiki பக்கம் கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி என்பதை கேத்தரின், வேல்சு இளவரசி என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
| name = கேத்தரின்<br>Catherine
| title = வேல்ஸ் இளவரசி ([[#பட்டங்கள்|மேலும்]])<!--full titles not needed here-->
| title = கேம்பிரிட்ஜ் சீமாட்டி
| image = The Duke and Duchess Cambridge at Commonwealth Big Lunch on 22 March 2018 - 120 (cropped).jpg
| image = Catherine Elizabeth Middleton (colorized).jpg
| caption = 20142018 இல் கேம்பிரிட்ஜ்வேல்ஸ் சீமாட்டிஇளவரசி
| full name = கேத்தரின் எலிசபெத்
| house = வின்சர் அரண்மனை <small>(திருமணத்திற்குப் பின்னர்)</small>
| spouse = [[இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச்வேல்சு கோமகன்இளவரசர்]] <br />(29 ஏப்ரல் 2011)
| issue = [[கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்|ஜோர்ஜ்]] <br> [[சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி|சார்லட்]]
| father = மைக்கேல் மிடில்ட்டன்
வரிசை 15:
| signature =
}}
'''கேத்தரின், கேம்பிரிட்ஜ்வேல்ஸ் சீமாட்டிஇளவரசி''' (''Catherine, DuchessPrincess of CambridgeWales''), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (''Catherine Elizabeth "Kate"'', பிறப்பு; 9 சனவரி 1982),<ref>{{cite book|title=Current Biography Yearbook 2011|year=2011|publisher=H.W. Wilson|location=Ipswich, MA|isbn=978-0-8242-1121-9|pages=116–118|chapter=Catherine, Duchess of Cambridge}}</ref> கேம்பிரிட்ச்வேல்ஸ் கோமகன்இளவரசர் [[இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச்வேல்சு கோமகன்இளவரசர்|இளவரசர் வில்லியமின்]] மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று [[வெஸ்ட்மினிஸ்டர் அப்பே|வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடைபெற்றது.
 
2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை [[கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்|கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ்]] [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம்மூன்றாம் எலிசபெத்சார்லசு]]க்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய மூன்றாவதுஇரண்டாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.<ref name=Saul>{{cite news|last=Saul|first=Heather|title=Royal baby: Duchess of Cambridge goes into labour|url=http://www.independent.co.uk/news/uk/home-news/royal-baby-duchess-of-cambridge-goes-into-labour-8725599.html|accessdate=22 சூலை 2013|newspaper=The Independent|date=22 சூலை 2013}}</ref><ref name=BBC22July>{{cite web | url=http://www.bbc.co.uk/news/uk-23413653 | title=Royal baby: Kate gives birth to boy | publisher=BBC | date=22 சூலை 2012 | accessdate=22 சூலை 2013}}</ref> 2015 மே 2 இல், [[சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி|சார்லட்]] என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவதுமூன்றாவது முடிக்குரியவர் ஆவார்.<ref name=BBC2May>{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-32562117|title=Royal baby: Duchess of Cambridge gives birth to daughter|publisher=BBC News|date=2 மே 2015|accessdate=2 மே 2015}}</ref>
 
மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு]] மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கேத்தரின்,_வேல்சு_இளவரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது