விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வார்ப்புரு)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{கொள்கைகள் பட்டியல்}}
தமிழ் விக்கிபீடியாவின் வரையறைகளோ, தகவல்களோ, அல்லது கட்டுரைகளேகட்டுரைகளோ ஆழ்ந்த ஆய்வு அல்லது தேடல் இல்லாமல் தரப்பட்டுள்ளதாக நீங்கள் உணர்ந்தால், தயங்காமல் அவற்றை கேள்விக்குட்படுத்தி விளக்கமான, மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை சேருங்கள்.
 
தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை ஆக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு கட்டுரை எந்த நிலையில் உள்ளது என்ற தகவல் இன்னும் முறையாக சேர்க்கப்படவில்லை. எனவே மேம்படுத்த முடியும் என்று தோன்றினால், உடனேயே செய்து விடுங்கள். அது வரவேற்கப்படுகின்றது.
 
தமிழ் விக்கிபீடியாவின் முறைகள், வழக்கங்களும் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவையேநடைமுறைப் படுத்தப்படுபவையே. இவற்றைப் பற்றி உங்களுக்கு ஆட்சோபனைகள்மாற்றுக் கருத்துகள் இருந்தால் தயக்கமின்றி நேரடியாக முன்வையுங்கள், கேள்விக்குட்படுத்துங்கள். பொறுப்புள்ள பயனர்கள் அவற்றை இயன்றவரை ஆய்ந்து மேம்படுத்த முயல்வார்கள்.
 
== எப்படி கேள்விக்குட்படுத்துவது ==
2,906

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3517234" இருந்து மீள்விக்கப்பட்டது