லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கிலத் தலைப்பு
சிNo edit summary
வரிசை 18:
'''''லட்சுமி''''' (''Lakshmi'') தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.
லட்சுமியின் தந்தை '''யரகுடிபாடி வரத ராவ்''' மற்றும் தாய் [[குமாரி ருக்மணி]] இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
<ref>{{cite web |title= A revolutionary filmmaker |url= http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |date= 22 August 2003 |work= The Hindu |accessdate= 22 July 2009 |archive-date= 26 ஜூன் 2009 |archive-url= https://web.archive.org/web/20090626045843/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |dead-url= dead yes}}</ref> லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.<ref>{{cite web |last= |first= |coauthors= |title= Sri Valli—1945 |url= http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |date= 28 December 2007 |work= The Hindu |accessdate= 22 July 2009 |archive-date= 30 டிசம்பர் 2007 |archive-url= https://web.archive.org/web/20071230095251/http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |dead-url= dead yes}}</ref> எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
 
== தேசிய விருது ==
1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் ''சட்டக்காரி'' (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ''ஜூலி'' என இந்தியிலும் ''மிஸ் ஜூலி பிரேம கதா'' என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும்<ref>[http://deep750.googlepages.com/FilmfareAwards.pdf 1st Filmfare Awards 1953]</ref> வங்காள திரையிதழாளர்கள் விருதும் .<ref>{{Cite web |url=http://www.bfjaawards.com/legacy/pastwin/197639.htm |title=69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007 |access-date=2009-08-25 |archive-date=2008-01-19 |archive-url=https://web.archive.org/web/20080119012515/http://www.bfjaawards.com/legacy/pastwin/197639.htm |dead-url=dead yes}}</ref> கிடைத்தது.
 
1977-ம்ஆம் ஆண்டில் வெளிவந்த ''சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்ற எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|செயகாந்தனின்]] புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ''ஜீன்ஸ்'' படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
 
சின்னத்திரையிலும் ''அச்சமில்லை,அச்சமில்லை'' என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது [[கன்னடம்|கன்னட]] சுவர்ணா தொலைக்காட்சியில் ''எது கதே அல ஜீவனா'' எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.<ref>{{cite web |last= Sathyendran |first= Nita |title= Timeless, ageless |url= http://www.hindu.com/fr/2009/01/23/stories/2009012350710100.htm |date= 23 January 2009 |work= The Hindu |accessdate= 22 July 2009 |archive-date= 29 ஜனவரி 2009 |archive-url= https://web.archive.org/web/20090129235032/http://hindu.com/fr/2009/01/23/stories/2009012350710100.htm |dead-url= dead yes}}</ref>
 
== குடும்பம் ==
வரிசை 31:
 
== மேற்கோள்கள்==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
==வெளியிணைப்புகள்==
*[http://www.imdb.com/name/nm0482285/ லட்சுமி] ஐ.எம்.டி.பி(Internet Movie Database)யில்
 
வரிசை 39:
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது