விச்சு விசுவநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
 
== தொழில் ==
விச்சு விஸ்வநாத் [[இந்திய ஒன்றியம்]], தமிழ்நாட்டின், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] பிறந்தவர். ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலயம் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விச்சு ஹேமலதாவை மணந்தார். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார்.<ref name="ind" /> ''[[சந்தனக் காற்று (திரைப்படம்)|சந்தனக் காற்று]]'' (1990) படத்தில் அறிமுகமான இவர், [[சரத்குமார்]] மற்றும் [[விஜய் கிருஷ்ணராஜ்]] ஆகியோருடன் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.onenov.in/listings/vichu_vishwanathan_indian_film_actor/|title=Vichu Vishwanath (Actor) Profile with Bio, Photos, and Videos - Onenov.in|website=Onenov.in|access-date=2021-03-24|archive-date=2018-02-03|archive-url=https://web.archive.org/web/20180203065310/https://www.onenov.in/listings/vichu_vishwanathan_indian_film_actor/|dead-url=dead}}</ref> இப்படத்தின் தயாரிப்பின் போது, படத்தில் உதவி இயக்குநராக இருந்த [[சுந்தர் சி.]] உடன் பழகினார். பின்னர் சுந்தர் சி.யின் ''[[முறை மாமன் (திரைப்படம்)|முறை மாமனில்]]'' (1996) முறையாக நடித்தார். அதே நேரத்தில் நடிகை [[ராதிகா சரத்குமார்|ராதிகா]] மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பில் இருந்தார்.<ref name="ind" /><ref>{{Cite web|url=http://www.filmytamil.com/news-vishal-hansika-film-shoot-in-kumbakonam-28207.htm|title=Vishal - Hansika film shoot in Kumbakonam|publisher=}}</ref>
விச்சு விஸ்வநாத் [[இந்திய ஒன்றியம்|இந்திய நாட்டில்,]]
 
தமிழ்நாட்டின், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] பிறந்தவர். ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலயம் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். விச்சு ஹேமலதாவை மணந்தார். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார்.<ref name="ind" /> ''[[சந்தனக் காற்று (திரைப்படம்)|சந்தனக் காற்று]]'' (1990) படத்தில் அறிமுகமான இவர், [[சரத்குமார்]] மற்றும் [[விஜய் கிருஷ்ணராஜ்]] ஆகியோருடன் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.onenov.in/listings/vichu_vishwanathan_indian_film_actor/|title=Vichu Vishwanath (Actor) Profile with Bio, Photos, and Videos - Onenov.in|website=Onenov.in|access-date=2021-03-24|archive-date=2018-02-03|archive-url=https://web.archive.org/web/20180203065310/https://www.onenov.in/listings/vichu_vishwanathan_indian_film_actor/|dead-url=dead}}</ref> இப்படத்தின் தயாரிப்பின் போது, படத்தில் உதவி இயக்குநராக இருந்த [[சுந்தர் சி.]] உடன் பழகினார். பின்னர் சுந்தர் சி.யின் ''[[முறை மாமன் (திரைப்படம்)|முறை மாமனில்]]'' (1996) முறையாக நடித்தார். அதே நேரத்தில் நடிகை [[ராதிகா சரத்குமார்|ராதிகா]] மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பில் இருந்தார்.<ref name="ind" /><ref>{{Cite web|url=http://www.filmytamil.com/news-vishal-hansika-film-shoot-in-kumbakonam-28207.htm|title=Vishal - Hansika film shoot in Kumbakonam|publisher=}}</ref>
 
2017 ஆம் ஆண்டில், சுந்தர் சி யின் தொலைக்காட்சி தொடரான ''[[நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)|நந்தினியில்]]'' பணிபுரிந்தார்.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vichu-viswanaath-on-his-birthday-plans-and-his-projects.html|title=Vichu Viswanaath on his birthday plans and his projects|date=16 May 2017|publisher=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விச்சு_விசுவநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது