பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
'''பாசுக்கல்''' அல்லது '''''பாஸ்கல்''''' (Pascal) (குறியீடு '''Pa''') என்பது [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI|SI அலகு]] ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது [[நியூட்டன்]]/[[மீட்டர்]]<sup>2</sup> க்குச் சமமாகும். புகழ் பெற்ற [[பிரான்சு|பிரான்சியக்]] [[கணிதவியலாளர்|கணித அறிஞரும்]], இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான [[பிலைய்ஸ் பாஸ்கல்|பிளேய்சு பாசுக்கல்]] (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
 
; 1 Pa
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது