இட்சுகுசிமா கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 11:
 
இட்சுகுசிமாத் தீவில் கோயில் ஒன்றைக் கட்டி அங்கே உறையும் கடவுளை வழிபட்டால் சப்பானின் மீது மேலாட்சி கிடைக்கும் எனக் கனவொன்றில் வந்த வயதான குருவானவர் உருதிமொழி கொடுத்ததனால், கியோமோரி கோயிலை மீளக் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.<ref name=":13"/><ref name=":05"/> தைராவினால் நிதி வழங்கப்பட்டு இடம்பெற்ற திருத்த வேலைகளினால், இட்சுகுசிமா ஒரு முக்கிய மத நிலையமாக வளர்ச்சியுற்றது.
"<ref name=":22">{{Cite journal|last=BLAIR|first=HEATHER|date=2013|title=Rites and Rule: Kiyomori at Itsukushima and Fukuhara|url=https://archive.org/details/sim_harvard-journal-of-asiatic-studies_2013-06_73_1/page/1|journal=Harvard Journal of Asiatic Studies|volume=73|issue=1|pages=1–42|issn=0073-0548|jstor=44478243}}</ref>
== மத முக்கியத்துவம் ==
இட்சுகுசிமாக் கோயில் சுசானோ-ஓ நோ மிக்கோட்டோவின் மூன்று மகள்களான இச்சிகிசிமகிமே நோ மிக்கோட்டோ, தகோரிகொமே நோ மிக்கோட்டோ, தசிட்சுகிமே நோ மிக்கோட்டோ ஆகியோருக்கு உரித்தாக்கப்பட்டது. இவர்கள் கடலுக்கும், புயலுக்குமான சின்டோ கடவுள்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/இட்சுகுசிமா_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது