சிங்களவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 36:
'''சிங்களவர்''' (''Sinhalese'', සිංහල ජාතිය) (தமிழில் ''சிங்களர்'' என்று கூறப்படுவது உண்டு) [[இலங்கை]]யின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச்]] சேர்ந்ததாகக் கருதப்படும் [[சிங்களம்|சிங்கள]] மொழியைப் பேசுகிறார்கள்.
 
கி.மு. 5-ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியத் துணைக்கண்டத்தின் [[வங்காளம்]] மற்றும் [[ஒரிசா]]விலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் [[பாண்டிய நாடு|பாண்டிநாட்டுப்]] பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் இனக்கலப்புகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.<ref name="mastana">{{cite journal |author=Papiha SS, Mastana SS, Purandare CA, Jayasekara R, Chakraborty R |title=Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent |url=https://archive.org/details/sim_human-biology_1996-10_68_5/page/819 |journal=Human Biology |volume=68 |issue=5 |pages=819–35 |year=1996 |month=October |pmid=8908803}}</ref>
இவர்கள் பொதுவாக, [[காக்கேசிய இனக்குழு]]வைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள [[திராவிடர்]]களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்களவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது