நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
[[File:Paratype of Paedophryne amauensis (LSUMZ 95004).png|thumb|alt=World's smallest vertebrate| ''பயடோபிரிய்னே அமவென்சிசு (Paedophryne amanuensis)'', 17.9 மிமீ விட்ட அமெரிக்க திமே நாணயத்தில் அமர்ந்துள்ள உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி]]
 
பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος (amphíbios) என்ற சொல்லிலிருந்து "ஆம்ஃபிபியன்" என்ற ஆங்கிலச் சொல் வந்தது. "இதன் பொருள் இரு வகையான வாழ்க்கை" என்பதாகும். ἀμφί " என்ற சொல்லின் பொருள் இரு வகையான" என்பதாகும்; βιος என்ற செல்லின் பொருள் "வாழ்க்கை" என்பதாகும். முதலில் நிலத்திலும் அல்லது தண்ணீரிலும் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழிகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் சீல்களும் நீர் நாய்களும் அடங்கும். <ref>{{cite book|title=A Concise Etymological Dictionary of the English Language|last=Skeat|first=Walter W.|year=1897|publisher=Clarendon Press|page=39}}</ref>இவற்றில் நான்கு கால்கள் கொண்ட முட்டையிடாத விலங்குகள் எல்லாம் அடங்கும். அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) எனப்பட்ட, நிலநீர் வாழிகள் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு உட்பிரிவுகள் அழிந்துவிட்டன.<ref>{{cite journal|author=Baird, Donald|date=May 1965|title=Paleozoic lepospondyl amphibians|url=https://archive.org/details/sim_integrative-and-comparative-biology_1965-05_5_2/page/287|journal=Integrative and Comparative Biology|volume=5|issue=2|pages=287–294|doi=10.1093/icb/5.2.287}}</ref>.
 
*உள்வகுப்பு இலெபோசுபாண்டிலி (Lepospondyli)(சிறிய தொல்லுயிரிக் குழு, இவை தற்கால இருவாழ்விகளை விட அம்னியோட்டுகளுக்கு மிகவும் நெருங்கியவை)
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது