மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
 
இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.
 
== அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை ==
 
இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)<ref>{{cite book | last = நடராஜன் | first = ஏ. எஸ் | authorlink = | coauthors = | title = இந்திய அரசியல் சாசனம், மூன்றாம் அத்தியாயம், மாநிலச் சட்ட மன்றம் விதி 168 (2) பொது | publisher = பாலாஜி பதிப்பகம் | date = 5 வது பதிப்பு 1997 | location = இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14 | pages = 1-467 | url = | doi = | id = | isbn = }}</ref>
குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
 
 
வரி 21 ⟶ 29:
இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீரமானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன.
== மேற்கோள்கள் ==
<div class='references-small'>
<references/>
</div>
 
[[பகுப்பு:இந்திய அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மாநிலச்_சட்டமன்ற_மேலவை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது