சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎சமணம்-சைனம் பொருட்குழப்பம்: மேலெழுந்த எழுத்துக்களைச் சரி செய்தல்
வரிசை 25:
 
[[திவாகர நிகண்டு]], [[பிங்கல நிகண்டு]] ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,
# [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3<sup>ஆம்</sup>3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு<ref>Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, {{ISBN|978-81-208-1376-2}}, Page. 43</ref><ref>https://en.wikipedia.org/wiki/History_of_Jainism#Royal_patronage</ref>
# பௌத்தர்களின் நெறி நூலான '''மஜ்ஹிமா நிகாயம்'''<ref>https://en.wikipedia.org/wiki/Majjhima_Nikaya</ref>
# [[பொது ஊழி|பொ.ஊ.]] 2<sup>ஆம்</sup>2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான '''அசோகவதனம்'''<ref>There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect.(The Ashokavadana, p.xxxviii)</ref>
# பொ.ஊ. 2<sup>ஆம்</sup>2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)|சீத்தலைசாத்தனார்]] இயற்றிய புத்தக் காப்பியம் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]]<ref name=Manimegalai>[[மணிமேகலை]], 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை</ref>
# பொ.ஊ. 10<sup>ஆம்</sup>10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான [[நீலகேசி]]
# பொ.ஊ. 12<sup>ஆம்</sup>12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[பெரியபுராணம்]]
ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், [[ஆசீவகம்|ஆசீவக நெறியையும்]] [[ஜைனம்|ஜைன நெறியையும்]] பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13<sup>ஆம்</sup>13ஆம் நூற்றாண்டு வாக்கில் [[ஆசீவகம்|ஆசீவக நெறி]] [[ஜைனம்|ஜைன நெறியின்]] உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,
# பொ.ஊ. 13<sup>ஆம்</sup>13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
# பொ.ஊ. 12<sup>ஆம்</sup>12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16<sup>ஆம்</sup>16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை
ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை '''மயிலை திரு.சீனி. வேங்கடசாமி''' அவர்கள், தான் இயற்றிய '''பௌத்தமும் தமிழும்''' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.<ref>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=12 பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது