சுந்தர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 4:
| tamil = இரண்டாம் பராந்தக சோழன்
| title = அழகிய மன்மதன், இராசகேசரி வர்மன், பொன் மளிகையில் துஞ்சிய சோழன்
| reign= கி[[பொது ஊழி|பொ.பி.]] 957 - 973
| capital = [[தஞ்சாவூர்]]
| queen= வானவன் மாதேவியர்
வரிசை 13:
| year of birth= [[தஞ்சாவூர்]]
| year of death= [[காஞ்சிபுரம்]]}}
 
 
{{dablink|இது சோழ அரசர் பற்றியது. [[பொன்னியின் செல்வன்]] புதினக் கதை மாந்தர் பற்றிய கட்டுரைக்கு [[சுந்தர சோழர் (கதைமாந்தர்)]] இற்குச் செல்க.}}
{{சோழர் வரலாறு}}
 
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் ''இராசகேசரி வர்மன்'' '''சுந்தர சோழர்'''. இவர் கி[[பொது ஊழி|பொ.பிஊ.]] 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்டார். இவர் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவார். இவர் இயற்பெயர் '''இரண்டாம் பராந்தகன்''' ஆகும், இவர் ஆண் அழகில் மன்மதனாக இருந்ததால் மக்கள் இவரை '''சுந்தர சோழன்''' என்று அழைத்தனர். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர் இவர். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டார். வடக்கிலும் [[இராஷ்டிரகூடர்]]களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினார்.
 
கிபொ.ஊ.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழரின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டார். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கிபொ.ஊ.பி 973 ல் காலமானார்.
[[படிமம்:Paranthaga Sundra chola.jpg|thumb|பராந்தக சுந்தர சோழரின் கற்பனை வரைகலை படம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது