கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|website=
|}}
'''கு. ஞானசம்பந்தன்.''' இவர்(''G. Gnanasambandam'') என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர் ஆவார்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kamal-never-gives-into-mediocre-stuff/article216890.ece "Kamal never gives into mediocre stuff"] The Hindu: National&nbsp;— Tamilnadu (31 August 2009). Retrieved 13 December 2013</ref> இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]] நகரில் வசித்து வருகிறார்.<ref>[http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1307&Cat=3 விஐபி பூஜையறை : பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்] தினகரன் – ஆன்மிகம்: விஐபி பூஜையறை (11 December 2013). Retrieved 13 December 2013</ref><ref>[http://thesamnet.co.uk/?p=22521 தமிழின் ஆங்கில மயம்] தேசம் (30 September 2010). Retrieved 13 December 2013</ref> எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[மதுரை]] மாநகரில் வசித்து வருகிறார்.<ref>[http://www.tcarts.in/pdf/IQACreport2010-11.pdf (AQAR) 2010–11 – Thiagarajar College] Annual Quality Assurance Report (December 2011). Retrieved 13 December 2013</ref> மதுரையிலுள்ள [[தியாகராசர் கல்லூரி]]யில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின்இக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராகதலைவராகவும் உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன்இதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
 
==தமிழ்த்துறை வழிகாட்டுநர்==
வரிசை 36:
==எழுதியுள்ள நூல்கள்==
பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.
 
# வாங்க சிரிக்கலாம்.
# பரபரப்பு - சிரிப்பு.
வரி 64 ⟶ 63:
 
==தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்==
 
* பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துவருகிறார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்துவருபவர்.
* [[ஜெயா தொலைக்காட்சி]]யில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் [[ஜூன் 12]], [[2006]] முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.
 
==தமிழ்ச் சொற்பொழிவுகள்==
 
தமிழ்நாடு தவிர [[தில்லி]], [[மும்பை]], [[கல்கத்தா]], [[திருவனந்தபுரம்]], [[ஹைதராபாத்]], [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] என இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களில் சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
 
வரி 75 ⟶ 72:
 
==நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்==
 
{| class="wikitable"
|- style="text-align:center;"
வரி 84 ⟶ 80:
| 2004 || ''[[விருமாண்டி]]'' || [[ஜல்லிக்கட்டு]] அறிவிப்பாளர்
|-
| 2006 || ''[[இதயத்திருடன் (திரைப்படம்)|இதயத் திருடன்]]'' || மகேசின் அப்பா
|-
| 2006 || ''[[கைவந்தகை வந்த கலை]]'' ||
|-
| 2008 || ''[[ஆயுதம் செய்வோம்]]'' || நீதிபதி
வரி 94 ⟶ 90:
| 2010 || ''[[புகைப்படம்]]'' || கல்லூரி முதல்வர்
|-
| 2011 || ''[[பேரலைபோராளி (திரைப்படம்)|போராளி]]'' || வீட்டு முதலாளி
|-
| 2013 || ''[[குட்டிப் புலி]]'' || தையல்காரர்
வரி 108 ⟶ 104:
| 2015 || ''[[கொம்பன்]]'' || நீதிபதி
|-
| 2015 || ''[[உத்தம வில்லன் (2015 திரைப்படம்)|உத்தம வில்லன்]]'' || காக்காப்பு சுந்தர்r
|-
| 2015 || ''[[பசங்க 2 (திரைப்படம்)|பசங்க 2]]'' || தலைமையாசிரியர்
|-
| 2016 || ''[[ரஜினி முருகன்]]'' || மல்லிகார்ஜன்
வரி 116 ⟶ 112:
| 2016 || ''[[மருது]]'' || வட்டாச்சியர்
|-
| 2016 || ''[[தொடரி (திரைப்படம்)|தொடரி]]'' || சதாசிவம்
|-
| 2016 || ''[[பறந்து செல்ல வா]]'' || சம்பத்தின் அப்பா
வரி 124 ⟶ 120:
| 2017 || ''ஆரம்பமே அட்டகாசம்'' ||
|-
| 2017 || ''[[தொண்டன் (2017 filmதிரைப்படம்)|தொண்டன் ]] '' || பாண்டியனார்
|-
| 2017 || ''[[கடைசி பெஞ்சு கார்த்தி]]'' || நீதிபதி, நித்தியாவின் அப்பா
வரி 134 ⟶ 130:
| 2018 || ''[[ஆருத்ரா]]'' || சிவாவின் மாமா
|-
| 2018 || ''[[சண்டைக்கோழிசண்டக்கோழி 2]]'' || செம்பருத்தியின் அப்பா
|-
| 2019 || ''[[பிகில்]]'' || ஆசிரிவாதம்
வரி 142 ⟶ 138:
| 2020 || ''[[நுங்கம்பாக்கம் (திரைப்படம்)|நுங்கம்பாக்கம்]]'' || வழக்கறிஞர்
|-
| 2020 || ''[[சூரரைப் போற்று (திரைப்படம்)|சூரரைப் போற்று]]'' || சின்னசாமி
|-
| 2022 || ''[[நாய் சேகர்]]'' || சேகர் அப்பா
வரி 149 ⟶ 145:
|-
|TBA
|''Sembiசெம்பி''
|TBA<ref>{{Citation |title=SEMBI – OFFICIAL TRAILER {{!}} PRABUSOLOMON {{!}} ASHWIN KUMAR {{!}} KOVAI SARALA {{!}} THAMBI RAMAIAH {{!}} |url=https://www.youtube.com/watch?v=m_7Xve5_ckc |language=en |access-date=2022-07-09}}</ref>
|}
"https://ta.wikipedia.org/wiki/கு._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது