சா. இராம. முத்தையா செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
| name = சாத்தப்பன் இராமநாதன் முத்தையா செட்டியார்
| honorific-suffix =
| image = SRmMuthiahChettiar.jpg
| imagesize = 200px
| birth_date = 1840
வரிசை 16:
| spouse =
}}
'''சாத்தப்பன் இராமநாதன் முத்தையா செட்டியார்''' ('''Sathappan Ramananathan Muthiah Chettiar'''), [[பிரித்தானிய இந்தியா]]வின் தன வணிகர், வங்கியாளர் மற்றும் கொடையாளர் ஆவார். இவர் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]] மற்றும் [[பர்மா]]வில் வணிகம் செய்தவர். இவரது மகன்களில் வங்கியாளர் [[சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார்]] ஒருவர் ஆவார்.
 
==கொடைகள் ==
சிதம்பரம் நடராஜர் கோயிலை ஒரு இலட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தார். மேலும் சிதம்பரத்தில் சத்திரம் ஒன்றை நிர்மானித்தார். மேலும் [[காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்|காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தை]] நிறுவ நன்கொடை அளித்தார்.
 
==குடும்பம்==
முத்தையா செட்டியாரின் மூன்று மகன்கள்:
வரி 27 ⟶ 28:
 
==மேற்கோள்கள் ==
 
* {{cite book|title=Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume|page=1|year=1941}}
 
[[Categoryபகுப்பு:1840 பிறப்புகள்]]
{{DEFAULTSORT:Chettiar, S. Rm. Muthiah}}
[[Categoryபகுப்பு:1900 இறப்புகள்]]
[[Category:1840 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:இந்திய வங்கியாளர்கள்]]
[[Category:1900 இறப்புகள்]]
[[Category:இந்திய வங்கியாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்]]
[[பகுப்பு:இந்தியப் புரவலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சா._இராம._முத்தையா_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது