"பிரித்தானிய அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
படம் இணைப்பு
(படம் இணைப்பு)
| website = [http://www.britishmuseum.org/ www.britishmuseum.org]
}}
[[படிமம்:British Museum Great Court roof.jpg|thumb|right|250px|பிரித்தானிய அருங்காட்சியகக் கூடத்தின் கூரை]]
 
'''பிரிட்டிஷ் மியூசியம்''' என்பது [[இலண்டன்|இலண்டனில்]] அமைந்துள்ள, மனித [[வரலாறு]], [[பண்பாடு]] என்பன தொடர்பான [[அருங்காட்சியகம்]] ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் [[கண்டம்|கண்டங்களில்]] இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகிறது.
20,970

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/352494" இருந்து மீள்விக்கப்பட்டது