இசுப்பைக் லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஸ்பைக் லீ, இசுப்பைக் லீ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
}}
 
'''ஷெல்டன்செல்டன் ஜாக்சன் "ஸ்பைக்இசுப்பைக்" லீ''' (பிறப்பு [[மார்ச் 20]], [[1957]]) [[எமி விருது|எமி]] மற்றும் [[ஆஸ்கர் விருது|ஆஸ்கர்]] விருதுகளைப் பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும், எழுத்தாளரும் ஆவார். சமூகத்திலும் அரசியலிலும் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றி திரைப்படங்களை படைத்ததிற்காக இவர் அறியப்படுகிறார். லீ [[நியூயோர்க் பல்கலைக்கழகம்|நியூயோர்க் பல்கலைக்கழகத்திலும்]] [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழகத்திலும்]] பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். [[1983]] முதல் இவரது தயாரிப்பு நிறுவனம் குறைந்தது 35 திரைப்படங்களைப் படைத்துள்ளது.
 
[[இன்ஸைட் மேன்]], [[ஹி காட் கேம்]], [[பாம்பூசில்ட்]], [[டூ த ரைட் திங்]] ஆகியன இவரது சில புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இசுப்பைக்_லீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது