தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இசை பகுப்பு சேர்க்கப்பட்டது
உரிய இணைப்பு தரப்பட்டது
வரிசை 5:
 
==துவக்கம்==
தமிழகத்தின் உயரிய இசைப் பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் 1949இல் திட்டமிட்டது. இசைக்கல்வியகம் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆதரவில் ஆகஸ்ட் 1949இல் மத்திய கர்நாடக சங்கீத கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. திரு.பி.சாம்பமூர்த்தி ஆலோசனைக்குழுவின் பொறுப்பாளரனார். இக்கல்லூரி தொடக்கத்தில் சாந்தோமில் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் அடையாறில் உள்ள பிரிட்ஜ் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் இயங்கியது. மீண்டும் இக்கல்லூரி கிரீன் வேஸ் சாலையில் பிராடி கேஸ்டில் என்னும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அதே இடத்தில் தற்பொழுது வரை இயங்கி வருகின்றது. 2014ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைகவின்கலை பல்கலைக்கழக]] இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றது.<ref name=art>[https://artandculture.tn.gov.in/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88 தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, சென்னை]</ref>
 
==பட்டப்படிப்புகள்==