திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
== வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை ==
வைணவ சம்பிரதாயத்தில் [[வடகலை ஐயங்கார்|வடகலை]], [[தென்கலை ஐயங்கார்| தென்கலை]] <ref>[http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&artid=514734&SectionID=107&MainSectionID=107&SectionName=Edition-Madurai&SEO= வடகலை, தென்கலை பிரச்னை]</ref> என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன்சிரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாகப் பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிடைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
 
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
"https://ta.wikipedia.org/wiki/திருமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது