குணச்சித்திர நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 1:
'''குணச்சித்திர நடிகர்''' (Character actor) என்பது வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது விசித்திரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு துணை நடிகரை குறிக்கும்.<ref>[http://www.oxforddictionaries.com/us/definition/american_english/character-actor character actor] {{Webarchive|url=https://web.archive.org/web/20160303212138/http://www.oxforddictionaries.com/us/definition/american_english/character-actor |date=2016-03-03 }}, Retrieved 7 August 2014, "...An actor who specializes in playing eccentric or unusual people rather than leading roles...."</ref><ref>[http://www.macmillandictionary.com/us/dictionary/american/character-actor Character actor], Retrieved 7 August 2014, "...an actor who plays unusual, strange, or interesting characters instead of being one of the main characters..."</ref> இவர்கள் ஒரு திரைப்படத்தில் தனித்துவமான மற்றும் முக்கியமான துணை வேடத்தில் நடிப்பார்கள். முதன்மைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு கதைக்களத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே கொடுக்கப்படும்.
 
ஆரம்பத்தில் கதாநாயகர்களாவோ அல்லது கதாநாயகிகளாவோ நடித்த நடிகர்கள் பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான சிறந்த வேடத்தை தேர்வு செய்து நடிப்பதால் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/குணச்சித்திர_நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது