கூட்டல், கழித்தல் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 18:
14 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளர் நிகோலே ஒரெச்மேயின் (Nicole Oresme) கையெழுத்துப்பிரதிகளில் கூட்டல்குறி "+" எக்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரம் காணப்படுகிறது.<ref>{{Cite web |url=http://educ.ubc.ca/courses/etec540/Sep02/ResearchAssignment/LustigovaZ/ra-LustigovaZ.htm |title=The birth of symbols – Zdena Lustigova, Faculty of Mathematics and Physics Charles University, Prague |access-date=2016-04-21 |archive-date=2013-07-08 |archive-url=https://archive.is/20130708153352/http://educ.ubc.ca/courses/etec540/Sep02/ResearchAssignment/LustigovaZ/ra-LustigovaZ.htm |dead-url=dead }}</ref>
 
15 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் "P" , "M" எழுத்துகள் முறையே கூட்டலையும் கழித்தலையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.<ref>{{cite journal|last=Stallings|first=Lynn|date=May 2000|title=A brief history of algebraic notation|journal=School Science and Mathematics|url=http://findarticles.com/p/articles/mi_qa3667/is_200005/ai_n8885415/|accessdate=13 April 2009|archive-date=6 ஜனவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100106203628/http://findarticles.com/p/articles/mi_qa3667/is_200005/ai_n8885415/|url-status=}}</ref>
1494 ஆம் ஆண்டு [[வெனிசு]] நகரில் முதன்முறையாக அச்சிடப்பட்டு வெளியான [[லூகா பசியோலி]]யின் கணிதப் புத்தகத்தில் (''Summa de arithmetica'') இக்குறியீடுகள் (''più'', அதாவது பிளசு P க்கு கோட்டுடன் கூடிய ''p̄'' உம், ''meno'', அதாவது மைனசு M க்கு கோட்டுடன் கூடிய ''m̄'') காணப்பட்டன.<ref>{{cite journal |first=Alan |last=Sangster |first2=Greg |last2=Stoner |first3=Patricia |last3=McCarthy |title=The market for Luca Pacioli’s Summa Arithmetica |journal=Accounting Historians Journal |volume=35 |issue=1 |year=2008 |pages=111–134 [p. 115] |url=http://eprints.mdx.ac.uk/3201/1/final_final_proof_Market_paper_050308.pdf }}</ref> '''+''' குறியானது இலத்தீன் மொழியின் "et" என்பதன் சுருக்கம் ஆகும். ([[உம்மைக் குறி]] '''&''' உடன் ஒப்பிடக்கூடியது).<ref>{{cite book|last=Cajori|first=Florian|title=A History of Mathematical Notations, Vol. 1|year=1928|publisher=The Open Court Company, Publishers|chapter=Origin and meanings of the signs + and -}}</ref> '''−''' குறி, கழித்தலைக் குறிப்பதற்காக '''m''' மீது இடப்பட்ட [[அலைக்குறி]]யிலிருந்து பெறப்பட்டதாக அல்லது ”m” இன் சுருக்கெழுத்து வடிவமாகவும் இருக்கலாம்.<ref>{{cite book|title=Intermediate Algebra|edition=4th|year=2000|first1=D. Franklin|last1=Wright|first2=Bill D.|last2=New|publisher=Thomson Learning|page=1|quote=The minus sign or bar, — , is thought to be derived from the habit of early scribes of using a bar to represent the letter m}}</ref> 1489 இல் கணிதவியலாளர் ஜோகன்னசு விட்மேன் அவரது ஆய்வுக் கட்டுரையில், − , + குறிகளை ''மைனசு'' (''minus''), ''மெர்'' (''mer'') (நவீன ஜெர்மானிய மொழியில் ''mehr'' என்பது "அதிகம்") எனக் குறிப்பிட்டுள்ளார் ("was − ist, das ist minus, und das + ist das mer").<ref name="OED">{{OED|plus}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டல்,_கழித்தல்_குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது