டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
| Past_members =
| Notable_instruments =
|Parents=தந்தை : கிருஷ்ணசாமி பிள்ளை<br>தாயார் : நாகலட்சுமி|Spouse=தர்மாம்பாள்}}
}}
'''டி. கே. இராமமூர்த்தி''' எனப் புகழ்பெற்ற '''திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி இராமமூர்த்தி''' (''Trichirappalli Krishnasamy Ramamoorthy'', 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளரும் [[வயலின்]] கலைஞரும் ஆவார். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்|எம். எஸ். விஸ்வநாதனும்]] இணைந்து ''விஸ்வநாதன் - இராமமூர்த்தி'' என்ற இணையாக பல திரைப்படங்களுக்கு 1950/1960 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக 1966 இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]] திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது