ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இடப் பெயர்: clean up, replaced: ஸ்ரீ லங்கா → சிறி லங்கா using AWB
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
 
== தமிழ்ச் சூழல்==
தற்போது [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] வழக்கில் இருக்கும் [[கிரந்தம்|கிரந்த எழுத்துக்களில்]] ''ஸ்ரீ''யும் ஒன்றாகும். சில வடமொழி வழிப் பெயர்கள், இந்து, பௌத்த சமய மந்திரங்கள், இச்சமயக் கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிடும் போதும் முன்னொட்டாகவும் இவ்வெழுத்து வடிவம் பயன்படுகிறது. தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ''ஸ்ரீ'' என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும், பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் பிற மொழிச் சொற்கலப்பை தவிர்த்து எழுதுவோர் ''ஸ்ரீ'' என்னும் சொல்லுக்கு இணையான ''திரு, திருமிகு, அருள்மிகு'' போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், ''திரு'' என்னும் சொல்லை ''ஸ்ரீ'' என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ''ஸ்ரீ'' என்னும் சொல், எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே ''திரு'' என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. தற்காலத்தில் [[ஸ்ரீரங்கம்]] என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே ''திருவரங்கம்'' என்று குறிக்கப்பட்டு இருப்பதும், ''திரு + அரங்கம்'' என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ''ஸ்ரீ + ரங்கம்'' என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே ''திரு'' என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ''ஸ்ரீ'' என்றஎன்று மொழிமாற்றப்பட்டுமொழி மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதப்படவும் வாய்ப்புண்டு.
 
கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ''ஸ்ரீ'' என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் ''சிறீ, சிரீ'' ஆகிய சொற்ககளைப்சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் ''சிரீ'' என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, [[திருவாய்மொழி]] இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)
{{cquote|
:''தூமனத் தனனாய்ப் பிறவித்''
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது