ஸ்ரீபுரம் பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Sripuram Temple Multiple Views.gif|thumb|300px|ஸ்ரீபுரம்சிரீபுரம் பொற்கோயில்]]
 
'''ஸ்ரீபுரம்சிரீபுரம் பொற்கோயில்''' (Golden Temple Sripuram) [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர்]] அருகே திருமலைக்கோடி (அல்லது மலைக்கோடி) எனப்படும் ஸ்ரீபுரத்தில்சிரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிசிரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.<ref>[http://dinamani.com/religion/article1211959.ece ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் தினமணி 08 September 2009]</ref> இத் திருத்தலம், [[திருப்பதி]]யிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், [[சென்னை]]யிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும், [[புதுச்சேரி]]யிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் மற்றும் [[பெங்களூர்|பெங்களூரு]]விலிருந்து
200 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இக் கோயிலில் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் [[லட்சுமிஇலட்சுமி (இந்துக் கடவுள்)|ஸ்ரீலட்சுமிசிரீலட்சுமி நாராயணிக்கு]]
[[குடமுழுக்கு]] வைபவம் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இங்கு அனைத்து சமயத்தினரும் வருகை புரிந்து கோயிலைக் கண்டு களிக்கின்றனர். ஏனெனில், இக் கோயில் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரஸில்அமிர்தசரசில் இருக்கும் [[பொற்கோயில்|பொற்கோயிலின்]] உட்புற விமானத்தின் (750 கிலோகிராம் தங்கம்) அளவை விட இரட்டிப்பாக உள்ளது.<ref>[http://theplanetd.com/the-golden-temple-of-amritsar-indias-shining-star/ Golden Temple of Amritsar]</ref>
== கோயிலின் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீபுரம்_பொற்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது