பேச்சு:ஸ்டாக்ஹோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
சிNo edit summary
 
வரிசை 1:
இவ்வூரின் சரியான பெயர் '''ஸ்டொக்ஹொல்ம்''' என்பதாகும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 11:06, 21 திசம்பர் 2012 (UTC)
:ஸ்டொக்கோல்ம் என்பதே சரியான உச்சரிப்பு.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:20, 21 திசம்பர் 2012 (UTC)
::https://upload.wikimedia.org/wikipedia/commons/f/fb/Sv-Stockholm.ogg பார்க்கவும். தமிழில் ஒலிக்கும்படி எழுதுதல் வேண்டும். தோக்கோம் அல்லது தோக்கோலம் அல்லது தாக்கோம், தாக்கோலம் என்று எழுதுதல் நல்லது. எல்லொராலும்எல்லோராலும் ஒலிக்க முடியும். தமிழின் இயல்புக்கு உகந்தவாறு எழுதி ஒலித்தலாகும். எசுப்பானியத்தில் Estocolmo. ஆகவே இசுத்தாக்கோலம் என்றும் சொல்லலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 15:49, 3 அக்டோபர் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஸ்டாக்ஹோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஸ்டாக்ஹோம்" page.