புறக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 1:
'''புறக்கோள்''' (''extrasolar planet'', அல்லது ''exoplanet''), என்பது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்திற்கு]] வெளியே உள்ள ஒரு [[கோள்|கோளைக்]] குறிக்கும். முதலாவது புறக்கோள் 1917 இல் அவதானிக்கப்பட்டது, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை.<ref name="NASA-20171101">{{cite web |last=Landau |first=Elizabeth |title=Overlooked Treasure: The First Evidence of Exoplanets |url=https://www.nasa.gov/feature/jpl/overlooked-treasure-the-first-evidence-of-exoplanets |date=12 November 2017 |work=[[நாசா]] |access-date=1 November 2017 }}</ref> 2022 சூலை 9 வரை பெறப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 5,110 புறக்கோள்கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.<ref name="exoplanet">{{cite web|url=http://exoplanet.eu/catalog/|title=List of Exoplanets|work=exoplanet.eu |accessdate=2022-07-09}}</ref><ref name="NASA-20220321">{{cite news |last=Brennan |first=Pat |title=Cosmic Milestone: NASA Confirms 5,000 Exoplanets |url=https://exoplanets.nasa.gov/news/1702/cosmic-milestone-nasa-confirms-5000-exoplanets/ |date=21 March 2022 |work=[[நாசா]] |accessdate=2 April 2022}}</ref> இவற்றில் பெரும்பாலான புறக்கோள்களின் புகைப்படங்கள் நேரடியாகப் பெறப்படாமல், ஆரத் திசைவேகம் (radial velocity) அவதானிப்புகள் மூலம் பெறப்பட்டவையாகும்<ref name="exoplanet"/>.
 
பல புறக்கோள்கள் [[வியாழன் (கோள்)|வியாழன்]] கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை [[பூமி]]யை விட சில மடங்கு அதிக நிறை உடையவை<ref name="tech.uk.msn.com">{{cite news |date=28 மே 2008 |title=Rock planets outnumber gas giants |url=http://latestnews.virginmedia.com/news/tech/2008/05/28/rock_planets_outnumber_gas_giants?showCommentThanks=true |publisher=Virgin Media}}</ref><ref>[http://arxiv.org/abs/1006.2799 Characteristics of Kepler Planetary Candidates Based on the First Data Set: The Majority are Found to be Neptune-Size and Smaller], William J. Borucki, for the Kepler Team (Submitted on 14 Jun 2010)</ref> பல [[விண்மீன்]]கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் [[சூரியன்|சூரியனை]] ஒத்தவை ஆகும்<ref name="marcyprogth05">{{cite journal
| author=G. Marcy ''et al''.
| year=2005
| title=Observed Properties of Exoplanets: Masses, Orbits and Metallicities
| url=http://ptp.ipap.jp/link?PTPS/158/24%2F158%2F24
| journal=Progress of Theoretical Physics Supplement
| volume=158
| issue=
| pages=24–42
| doi=10.1143/PTPS.158.24
| access-date=2010-07-02
}}</ref>.
| archive-date=2008-10-02
| archive-url=https://web.archive.org/web/20081002085400/http://ptp.ipap.jp/link?PTPS%2F158%2F24
| url-status=
}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புறக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது