புளூவேல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 1:
'''நீலத் திமிங்கில''' விளையாட்டு (Blue Whale Game, ({{Lang-ru|Синий кит, ''Siniy kit''}}) "புளூவேல் சேலஞ்" என்றும் அழைக்கப்படுவது, பல நாடுகளிலும் இருப்பதாக சொல்லப்படுவது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டுக் காலமான 50 நாட்களில் விளையாடுபவர்கள் நிர்வாகிகளால் ஒதுக்கப்படும் பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் [[தற்கொலை]] செய்துகொள்ளவேண்டும் என்பதாகும்.<ref>{{Cite web|url=http://www.bbc.com/news/world-39729819|title=Blue Whale: Should you be worried about online pressure groups?}}</ref><ref>{{Cite web|url=https://www.rferl.org/a/russia-teen-suicide-blue-whale-internet-social-media-game/28322884.html|title=Teen 'Suicide Games' Send Shudders Through Russian-Speaking World|website=RadioFreeEurope/RadioLiberty|access-date=2017-06-23}}</ref> "புளூவேல்" என்ற சொல், கரைக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்தது. இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/health/article19428400.ece | title=டிஜிட்டல் கொலை காலம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 ஆகத்து 5 | accessdate=5 ஆகத்து 2017}}</ref>
 
நீலத்திமிங்கில விளையாட்டு 2013 இல் [[உருசியா]]வில் VKontakte சமூக வலைதளத்தின் "இறப்புக் குழு" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான "F57" உடன் தொடங்கியது,<ref>[https://saint-petersburg.ru/m/society/grachev/353694/ Администратор «групп смерти».]</ref> இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.jb.com.br/ciencia-e-tecnologia/noticias/2017/04/20/baleia-azul-o-jogo-suicida-que-preocupa-o-brasil-e-o-mundo/|title=Baleia Azul, o jogo suicida que preocupa o Brasil e o mundo|date=|website=jb.com.br|author=|access-date=2017-08-05|archive-date=2017-08-16|archive-url=https://web.archive.org/web/20170816152600/http://www.jb.com.br/ciencia-e-tecnologia/noticias/2017/04/20/baleia-azul-o-jogo-suicida-que-preocupa-o-brasil-e-o-mundo/|dead-url=dead}}</ref> பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் [[உளவியல்]] மாணவரான பிலிப் புடகின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். இதுபற்றி புடகின் எந்த மதிப்பம் இல்லாமல் இருப்பவர்களை தற்கொலை செய்யவைத்து அதன் மூலம் சமூகத்தை "சுத்தம்" செய்வதாக கூறினார்.<ref>{{cite web|url=https://noticias.bol.uol.com.br/ultimas-noticias/internacional/2017/05/12/preso-criador-do-jogo-baleia-azul-diz-que-estava-limpando-o-lixo-da-sociedade.htm|title=Preso, criador do jogo "Baleia Azul" diz que estava "limpando o lixo da sociedade" - Internacional - BOL Notícias|website=noticias.bol.uol.com.br|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://www.metropoles.com/mundo/homem-que-inventou-jogo-da-baleia-azul-diz-querer-uma-limpeza-social|title=Homem que inventou jogo da Baleia Azul diz querer uma "limpeza social"|website=Metrópoles|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://ultimosegundo.ig.com.br/mundo/2017-05-10/baleia-azul.html|title=Preso, criador do jogo Baleia Azul fala em 'limpeza da sociedade' - Mundo - iG|last=Paulo|first=iG São|date=10 May 2017|publisher=|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://capricho.abril.com.br/vida-real/preso-um-dos-criadores-da-baleia-azul-estava-limpando-o-lixo/|title=Preso um dos criadores da Baleia Azul: ‘Estava limpando o lixo’ - Capricho|date=12 May 2017|publisher=|accessdate=13 June 2017}}</ref><ref>{{cite web|url=http://www.opopular.com.br/editorias/mundo/criador-do-jogo-de-suic%C3%ADdio-baleia-azul-%C3%A9-preso-e-diz-que-fez-limpeza-da-sociedade-1.1272913|title=Criador do jogo de suicídio Baleia Azul é preso e diz que fez 'limpeza da sociedade'|last=Redação|first=|date=10 May 2017|publisher=|accessdate=13 June 2017|archive-date=16 ஆகஸ்ட் 2017|archive-url=https://web.archive.org/web/20170816151717/http://www.opopular.com.br/editorias/mundo/criador-do-jogo-de-suic%C3%ADdio-baleia-azul-%C3%A9-preso-e-diz-que-fez-limpeza-da-sociedade-1.1272913|url-status=}}</ref><ref name="bbc.co.uk">{{Cite web|url=http://www.bbc.co.uk/newsbeat/article/39882664/blue-whale-challenge-administrator-pleads-guilty-to-inciting-suicide|title=Blue whale challenge administrator pleads guilty to inciting suicide - BBC Newsbeat|date=2017-11-05|website=BBC Newsbeat|language=en-GB|access-date=2017-06-23}}</ref><ref name="Биомусор">{{Cite news|url=https://www.novayagazeta.ru/articles/2016/12/12/70868-biomusor|title=Биомусор|work=Новая газета - Novayagazeta.ru|access-date=2017-06-23|language=ru-RU}}</ref>
 
2016 ஆம் ஆண்டில் உருசியாவில் நீல திமிங்கல விளையாட்டானது, ஒரு பத்திரிகையாளர் எழுதிய ஒரு கட்டுரையால் இளைஞர்களிடையே பரவலாக பிரபலமானது, இதைத் தொடர்புபடுத்தி பல தற்செயலான தற்கொலைகளை நீலத் திமிங்கிலத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன. இதனால் உருசியாவில் இது பீதியை ஏற்படுத்தியது.<ref>{{cite web|url=http://www.snopes.com/blue-whale-game-suicides-russia/|title=FACT CHECK: 'Blue Whale' Game Responsible for Dozens of Suicides in Russia?|date=27 February 2017|publisher=|accessdate=13 June 2017}}</ref> பின்னர், புடகின் கைது செய்யப்பட்டார். அவர் மீது "குறைந்தது 16 இளம் பெண்களைத் தற்கொலை செய்ய தூண்டியதாக" குற்றம் சாட்டப்பட்டது, இது உருசியாவில் தற்கொலைத் தடுப்பு சட்டம் ஏற்பட வழிவகுத்தது. மேலும் நீலத் திமிங்கல நிகழ்வு குறித்த உலக அளவிலான கவலைகளை ஏற்படுத்தியது. இது சீனாவில் "[[மனித எம்பிராய்டரி]]" போன்று அதிகரித்துவரும் சுய-தீங்கு போக்குகளுடன் இணைத்து நோக்கப்படுகிறது.<ref name="Allen">{{Cite news|url=http://www.bbc.com/news/world-asia-china-40382127|title=Online concern over Chinese 'human embroidery' trend|last=Allen|first=Kerry|date=2017-06-23|work=BBC News|access-date=2017-06-23|language=en-GB}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/புளூவேல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது