பெலருஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: ஒலிப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 68:
}}
 
'''பெலருஸ்''' ([[உதவி:IPA|IPA]]: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь, [[ரஷ்ய மொழி]]: Белору́ссия, {{Audio|Be-Belarus.oga|ஒலிப்பு}}) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும்.<ref name="unee">{{cite web|url=http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm#europe|title=Standard Country and Area Codes Classifications (M49)|accessdate=2010-04-22|publisher=United Nations Organization|date=2010-04-01|author=UN Statistics Division}}</ref> இதன் எல்லைகள் வலஞ்சுழியாக [[ரஷ்யா]], உக்ரைன், [[போலந்து]], லித்துவேனியா, [[லத்வியா]] ஆகிய அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்த், குரோத்னோ, கோமல், மகிலெவ், வித்தெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள் ஆகும். இந்நாட்டின் 207,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 40% வனப்பகுதியாக உள்ளது.<ref>{{cite web
|url= http://hdr.undp.org/en/reports/nationalreports/europethecis/belarus/belarus_2005_en.pdf
{{cite web
|url=http://hdr.undp.org/en/reports/nationalreports/europethecis/belarus/belarus_2005_en.pdf
|title= Belarus: Window of Opportunity (see Table 15, page 66)
|publisher= United Nations
|format= PDF}}
|access-date= 2011-02-01
</ref> நாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்திலும் விவசாய உபகரண உற்பத்தியிலும் தங்கியுள்ளது.
|archive-date= 2015-01-10
|archive-url= https://web.archive.org/web/20150110193052/http://hdr.undp.org/en/reports/nationalreports/europethecis/belarus/belarus_2005_en.pdf
|url-status=
}}</ref> நாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்திலும் விவசாய உபகரண உற்பத்தியிலும் தங்கியுள்ளது.
 
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் [[லித்துவேனியா]], போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. உருசியப் புரட்சியின் விளைவாக பெலாரஸ் 1922 இல் [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது<ref name="Routledge">{{cite book | last = Marples | first = David | title = Belarus: A Denationalized Nation | publisher = Routledge | year = 1999 | page = 5 | url = http://books.google.com/books?id=EMCYfOSaLSgC&pg=PA8&dq=Belarusian+People%27s+Republic&lr=&cd=3#v=onepage&q=Belarusian%20People%27s%20Republic&f=false | isbn = 9057023431}}</ref>. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு போலந்தில் 1939இல் நடைபெற்றதன் விளைவாக போலந்துக் குடியரசின் சிறுபகுதி பெலருசுடன் இணைந்தது, இதுவே இன்று காணப்படும் பெலாரசில் நிகழ்ந்த இறுதியான இணைப்பாகும்.<ref name="uni1">{{cite book |url=http://books.google.com/books?id=o85YDMTeMrUC&dq=reunification+of+western+belarus&hl=ru&source=gbs_navlinks_s |title=National purpose in the world economy: post-Soviet states in comparative perspective |accessdate=2009-11-10 |last=Abdelal|first=Rawi |year=2001 |publisher=[[Cornell University Press]]}}</ref><ref name="uni2">{{cite book |url=http://books.google.com/books?id=wGA4o-UhAfgC&pg=PA713&dq=reunification+of+western+belarus&hl=ru#v=onepage&q=&f=false |title=Europa World Year, Book1 |accessdate=2009-11-10 |last=Taylor & Francis Group |year=2004 |publisher=[[Routledge|Europa publications]]}}</ref><ref name="uni3">Клоков В. Я. Великий освободительный поход Красной Армии. (Освобождение Западной Украины и Западной Белоруссии).-Воронеж, 1940.</ref><ref name="uni4">Минаев В. Западная Белоруссия и Западная Украина под гнетом панской Польши.—М., 1939.</ref><ref name="uni5">Трайнин И.Национальное и социальное освобождение Западной Украины и Западной Белоруссии.—М., 1939.—80 с.</ref><ref name="uni6">Гісторыя Беларусі. Том пяты.—Мінск, 2006.—с. 449–474</ref> இந்நாட்டின் பகுதிகளும் தேசியமும் இரண்டாம் உலகப்போரில் சூறையாடப்பட்டன, பெலாரஸ் தனது மூன்றில் ஒரு பகுதி மக்களை இதன் போது இழந்தது; அரைவாசிக்கும் அதிகமான பொருளாதார வருவாயை இழந்தது. பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு 1945 இல்சோவியத் யூனியனுடனும் உக்ரேய்ன் சோவியத் சோசலிசக் குடியரசுடனும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பெலருஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது