பிரம்மா (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 32:
இன்னொரு நிகழ்வில், ஒரு பெண்ணிடம், தனக்கு நிவேதனங்கள் அளிக்க வேண்டாமென்றும், துறவியாகிய அவளது மகனுக்கு தானம் அளிக்கும்படியும் வலியுறுத்தினார்.
 
[[சம்யுத்த நிகாயம்|சம்யுத்த நிகாயத்தில்]] பிரம்மா சஹம்பதி கூறியதாக பல வரிகள் உள்ளன. இவை அனைத்தும் இவரும், [[இந்திரன் (பௌத்தம்)|இந்திரனும்]] புத்தரை சந்தித்த போது கூறியவை. மேலும் இவர் புத்தர் இறக்கும் தருவாயிலும் புத்தரை சந்தித்தார். அப்போது கூறப்பட்டவை [[மகாபரிநிப்பான சூத்திரம்|மகாபரிநிர்வானமகாபரிநிர்வாண சூத்திரத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளத்துகுறிப்பிடப்பட்டுள்ளது.
 
அனைத்து பிரம்மாக்களிலும், இவரே புத்தருக்க்புத்தருக்கு மிகவும் நெருக்கமுடையவராக கருதப்படுகிறார்.
 
===பிரம்மா சனத்குமாரன்===
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது