பிரம்மா (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 43:
 
===மகாபிரம்மா===
மகாபிரம்மா என்பது, ஒரு பெயர் என்பதை விடஎன்பதைவிட இதை ஒரு பட்டமாகவே, பல பௌத்த சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. முறையாக மகாபிரம்மா என்பது [[பௌத்த அண்டவியல்#ரூபதாது|ரூபதாதுவில்]] உள்ள [[பௌத்த அண்டவியல்#பிரம்ம உலகங்கள்|பிரம்ம உலகத்தில்]] முதலில் தோன்றியவர்களையே குறிக்கும். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா, மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன்ஆள்பவன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின் படிசூத்திரத்தின்படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்குமகாபிரம்மாவுக்குக்கூட கூட தனத்தனது உல்கத்துக்குஉலகத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. பிரம்ம உலகங்களில் உள்ளவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புகின்றனர். கேவத்த சூத்திரத்தில், மகாபிரம்மாவால் ஒரு துறவின் தத்துவரீதியான கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் தவிக்கிறார். துறவியின் கண்களுக்கு தென்படாத தேவர்கள் பிரம்மாவின் அருகில் இருந்ததால் இதை மறைத்து தொடர்பில்லாத பதில்களை கூறினார். பிறகு தனிமையில் அந்த துறவியிடம், தேவர்கள் தன்னை அனைத்தும் அறிந்தவராக கருதுவதாகவும் அதனாலேயே நேரடி பதில் கூற இயலாமல் போனதாகவுபோனதாகவும், தனக்கு விடை தெரியாததால் இதற்கான பதில்களை [[புத்தர்|புத்தரிடம்]] கேட்ககேட்கச் சொன்னார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது