முண்டா மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: oc:Lengas munda, sv:Mundaspråk
விரிவு
வரிசை 14:
 
ஒருமை, பன்மை, என்பவற்றுடன் மூன்றாவதாக இருமை என்பதும், தமிழ் போலவே உயர்தினை அஃறினை என்ற பாகுபாடும், தன்னிலை பன்மையில் தமிழில் உள்ளது போலவே கேட்பவரை உள்ளடக்கிய மற்றும் சேர்க்காத ''நமது-எமது'' வேறுபாடு காட்டுதலும், காலத்தை உணர்த்தும் ஒட்டுக்கள் இருப்பதும் இம்மொழிகளின் குறிப்பிடத்தக்க இயல்புகள் ஆவன. வட இந்தியாவில் பெருவாரியாகப் பேசப்படும் [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்ப]] மொழிகளைப் போலன்றி இவற்றின் சொற்களில் மெய்யொலிகள் இடையே உயிரொலிகளின்றித் தொடர்ந்து வருவதில்லை. அவ்வாறு வருதலும் சொல்லின் நடுவில் மட்டுமே ஏற்படுகிறது.
 
== மொழியின வகைப்பாடு ==
[[Image:Munda-Sprachen.png|thumb|Distribution of Munda language speakers in India]]
===[[கெரார்டு டிஃவ்லோத்]](1974)===
டிஃவ்லோத் (1974) இல் தந்த, பரவலாக சுட்டப்படும், வகைப்பாடு:
 
*வடக்கு முண்டா
** [[கொற்கு மொழி]]
**கெர்வாரியன் (Kherwarian)
***கெர்வாரி கிளை: [[அகாரிய மொழி]], [[பி'சோரி மொழி]](Bijori language), [[கொற்கு மொழி]]
***முண்டாரி கிளை: முண்டாரி மொழி]], [[பூமி'சி மொழி]], [[அசூரி மொழி]], [[கோடா மொழி]], [[ஃகோ மொழி]](Ho), [[பிர்ஃகோர் மொழி]](Birhor language)
***சந்த்தாளி கிளை (Santali branch): [[சந்த்தாளி மொழி]], [[மாகாளி மொழி]], [[தூரி மொழி]]
*தென் முண்டா
**கரியா-சுவாங் (Kharia-Juang): [[கரியா மொழி]], [[சுவாங் மொழி]](Juang language)
**கொரப்புத் முண்டா (Koraput Munda)
*** ரேமோ கிளை (Remo branch): [[கத்தா மொழி]](Gata) (Gta), [[போண்டா மொழி]] (ரேமோ, Remo), [[போடோ கடபா மொழி]] (குத்தோப், Gutob)
***சவாரா கிளை (Savara branch)[சோரோ-சுராய்-கோரம், Sora-Juray-Gorum] : [[பரெங்கி மொழி]](Parengi language)] (கோரம், Gorum) [கோராபுத் மாவட்டம்t] , [[சோரா மொழி]] (சவாரா, Savara), [[சூராய் மொழி]](Juray language), [[லோதி மொழி]](Lodhi)
 
===[[Gérard Diffloth|Diffloth]] (2005)===
Diffloth (2005) shows a somewhat more complex picture:
 
{{clade
|label1=Munda 
|1={{clade
|label1= Koraput 
|1={{clade
|1=Remo
|2=Savara
}}
|label2= Core   Munda 
|2={{clade
|1=Kharian-Juang
|label2= North   Munda 
|2={{clade
|1=[[Korku]]
|2=Kherwarian
}}
}}
}}
}}
 
===[[Gregory D. S. Anderson|Anderson]] (2001)===
Contrary to either of Diffloth's classifications, Gregory D. S. Anderson (2001) rejects the existence of the "Koraput" clade and proposes, on the basis of morphological comparisons, that Proto-South Munda split directly into three sister groups: Kharia-Juang, Sora-Gorum, and Gutob-Remo-Gta{{IPA|ʔ}}.<ref>{{cite book
|last=Anderson
|first=Gregory D S
|authorlink=
|coauthors=
|editor=
|others=
|title=A New Classification of South Munda: Evidence from Comparative Verb Morphology
|origdate=
|origyear=
|origmonth=
|url=
|format=
|accessdate=
|accessyear=
|accessmonth=
|edition=
|series=Indian Linguistics
|volume=62
|date=2001
|year=
|month=
|publisher=Linguistic Society of India
|location=Poona
|language=
|isbn=
|oclc=
|doi=
|id=
|pages=21–36
|chapter=
|chapterurl=
|quote=
|ref=
}}</ref>
 
 
[[பகுப்பு:முண்டா மொழிகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/முண்டா_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது