ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
== சமயம் ==
இந்த எழுத்தை சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். ''ஸ்ரீ'' என்பது செல்வதைக் குறிப்பதால் ஸ்ரீதேவி என்னும் பெயர் [[விஷ்ணுவிட்டுணு|விட்டுணுவின்]]வின் துணையும் செல்வத்துக்கான கடவுளும் ஆன [[இலட்சுமி (இந்துக் கடவுள்)|இலட்சுமி]]யையும் குறிக்கும். வளத்துக்கு உரிய கடவுளான பிள்ளையாரையும் ஸ்ரீ என்ற பெயர் குறிக்கும். புனிதத் தன்மை உள்ளதாக நம்பப்படுகிறவர்களின் பெயர்கள் முன்னும் ''ஸ்ரீ'' என்ற சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது. வட மொழி மற்றும் இந்தியத் தோற்றத் தாக்கத்தின் காரணமாக, பௌத்த சமயத்திலும் ''ஸ்ரீ'' என்ற சொற்பயன்பாடு காணப்படுகிறது. இந்து சமய நம்பிக்கை உள்ள சிலர் தாங்கள் எழுதும் ஆவணங்களின் தொடக்க வரியின் நடுவே ''ஸ்ரீ'' என்று எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இது [[பிள்ளையார் சுழி]], [[ஓம்|ஓங்காரக் குறி]] இட்டு எழுதும் வழக்கங்களை ஒத்தது. இந்துக் கடவுளர் பெயர்களுக்கு முன் ''ஸ்ரீ'' என்று குறிக்கப்பட்டாலும், தமிழ்ச் சூழலில் இதற்கு மாறாக ''அருள்மிகு'' என்று குறிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
 
== பொதுப் பயன்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது