ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய நபர்களின் பெயருக்கு முன் பெருமதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக, இச்சொல் பயன்படுகிறது. இச்சொல்லைப் பயன்படுத்த பால் வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்றாலும், இச்சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணம், ''ஸ்ரீமதி'' போன்ற சொற்பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.
 
மன்னராட்சிக் காலத் தாக்கத்தை ஒட்டி, பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுக்கு, ''நாட்டிய ஸ்ரீ, சங்கீத ஸ்ரீ, [[லங்கா ஸ்ரீ]]'' போன்ற பட்டங்களைக் குறிப்பிடலாம். ''ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ'' என்று தொடர்ந்து இரண்டு, மூன்று முறையும் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, [[சிரீ சிரீ இரவிசங்கர்|''ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்'']].
 
வடமொழி வழிப் பெயர்ச்சொற்களில் ''ஸ்ரீ'' காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, ''ஸ்ரீவித்யா'', ''ஸ்ரீதர்'', ''ஸ்ரீராம்'', ''ராகஸ்ரீ'', ''ஸ்ரீநிவாசன்'' போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது