அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
பூங்குழலி யானையின் மீதேரி வர அதன் பாகனாக அருள்மொழிவர்மன் வருகிறர். யானையின் பாசை புரிந்தவர் என்பதால், அதன் காதில் ஏதோ கூறி மதம் பிடிக்க வைக்கிறார். யானை மிகவேகமாக பழுவேட்டரையர்கள் இருந்த இடத்தினை அடைகிறது. அங்கு, பெரும் புயலடித்து பழுவேட்டரையர்களின் வீரர்கள் வந்த கப்பல் சிதைந்துவிடுகிறது. மற்றொரு கப்பலொன்று கடலில் திரும்பி செல்வதும் தெரிகிறது. வல்லவரையன் வந்தியத்தேவன் திரும்பி செல்லும் கப்பலில் மாட்டிக் கொண்டதை அறிந்து இளவரசர் அவனை மீட்க பார்த்திபேந்திரன் கப்பலில் புறப்படுகிறார். இரு கப்பல்களும் சுழிகாற்றில் சி்க்குகின்றன. பார்த்திபேந்திரன் கப்பலில் தப்பித்துச் செல்ல, இளவரசரும், வந்தியத்தேவனும் கடலில் நீண்ட நேரம் மிதக்கின்றார்கள். அங்கே பூங்குழலி வந்து மீட்கின்றாள்.
 
கோடிக்கரையில் பழுவேட்டர் இருப்பதாலும், இளவரசருக்கு ஜுரம்சுரம் வந்துவிட்டதாலும், நாகைப்பட்டனத்தில் உள்ள சூடாமணி விகாரத்திற்கு பூங்கொடி அழைத்து சென்று சேர்க்கின்றாள். மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இளவரசர் மீள்கிறார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/அருள்மொழிவர்மன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது