செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 60:
 
==அநிருத்த பிரம்மராயரின் பிராத்தனை==
மதுராந்தகத் தேவனுக்கு அரசாளும் ஆசைவந்தமையால், சுந்தர சோழர் மதுராந்தக தேவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஓய்வெடுக்க எண்ணினார். இந்த செய்தியை தெரிவித்து செம்பியன் மாதேவியிடம் சம்மதம் வாங்கிவர அநிருத்த பிரம்மராயரை பழையாறைக்கு அனுப்பினார். இளவரசர் அருள்மொழிவர்மன் புயலில் சிக்கி இறந்துவிட்டான் என்ற வதந்தியால் நாடே கலவரத்திற்கு உள்ளாகி கிடந்தது. செம்பியன் மாதேவி இச்செய்தியை கேட்டு கண்ணீர் வடித்தார். முதல் மந்திரி அநிருத்தர் சோழசோழர் ராஜ்ஜியத்தின்ஆட்சியின் நன்மைக்காக மதுராந்தகனை மன்னன் ஆக்க சம்மதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சோழசோழர் ராஜ்ஜியத்தின்ஆட்சியின் நன்மையை சிவபெருமான் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் செம்பியன் மாதேவி. வடநாட்டில் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கும் கொள்கை கொண்டோர் படையெடுப்பதாகவும், அதனை வடநாட்டில் இருக்கும் அரசர்களால் தடுக்க இயலவில்லை என்றும், அதனால் பெரும் கோவில்கள் அழிவு நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
 
==உண்மை புதல்வன்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது