சிதம்பரநாத சூரப்ப சோழனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Soorappa_chozhanar.jpg|thumb| சிதம்பரநாத சூரப்ப சோழனார்]]
'''சிதம்பரநாத சூரப்ப சோழனார்''' (''Chidambaranatha Soorappa Chozhanar'', இறப்பு 2013) என்பவர் [[பிச்சாவரம் பாளையம்|பிச்சாவரத்தின்]] கடைசி [[ஜமீந்தார்|ஜமீன்தார்]] ஆவார். இவர்கள்இவர் தமிழர்[[சோழர்|சோழ அல்லபேரரசர்களின்]] தெழுங்கர்வழித்தோன்றலாக கருதப்படுகிறார்.<ref>{{Cite இவர்களின் தாய்மொழி தெலுங்குnews|url=http://www.newindianexpress.com/states/tamil-nadu/2013/dec/10/Zamindar-of-Pichavaram-Passes-Away-548223.html|title=Zamindar of இவர்கள்Pichavaram நாயக்கர்Passes காலத்தில்Away|accessdate=2017-01-12}}</ref>
 
பாளையங்காரராக இருந்தவர்கள். அக்காலத்தில் நாயக்கர் களால் வழங்கபட்ட பட்டமே சோழகனார் என்ற பட்டம். இப்பட்டம்
 
நாயக்கர்களின் விசுவாசிகளான கள்ளர், முத்திரையர், வன்னியர், மறவர், போன்ற சாதிகளுக்கும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
இவர் [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] வசித்த பிச்சாவரம் [[வன்னியர்]] சமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள்இவர் ஆரம்பத்தில்அரசியல் ஆந்திராவில்அறிவியலில் இருந்துமுதுகலை விஜயபட்டம் நகர படையெடுப்பின் போது நாயக்கர்களுடன் குடியேறியவர்கள்பெற்றவர். இவர்களின் தாய் மொழி தெழுங்கு. இவர்கள் நாயக்கருக்கு விசுவாசமாக இருந்தால் இவர்களுக்கு பாளையங்களில் சில பகுதிகள் கொடுக்கபட்டு. அவ்வாறு கொடுக்கபட்ட பாளையமே சிதம்பரம் ஆகும்.
 
== பாரம்பரியம் ==
[[சிதம்பரம் நடராசர் கோயில்|நடராசர் கோயிலின்]] திறவுகோலை சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை சோழனார் மரபினர் பாதுகாத்துவந்தனர். அந்தக் காலத்தில், கோயில் தீட்சிதர்கள் தினமும் காலையில் சமீன் குடும்பத்தினரிடமிருந்து கோயிலின் திறவுகோலை பெற்று, இரவில் அவர்களிடம் சேர்பித்துவந்தனர். சோழனார் 1978 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் நடராசர் கோவிலில் பட்டாபிசேகம் செய்யப்பட்டார். இந்த வம்சத்தினர் சிதம்பரம் நடராசர் கோயிலின் முழு உரிமையும் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு எதிராக கோயிலின் நிர்வாகத்தை நடராசர் கோயிலைச் சேர்ந்த 3000 தீட்சிதர்கள் கையகப்படுத்திக்கொண்டனர். ஏனெனில் சோழ மன்னர் மரபினரான சோழனாருக்கு எதிராக தன்னாட்சி முறையில் செயல்படத் தொடங்கிய தலைமை தீட்சிதரே திறவுகோளை வைத்துக்கொண்டார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவர் [[உடையார்பாளையம்]] சமீனைச் சேர்ந்த சாந்தி தேவியை மணந்தார். இந்த இணையருக்கு சக்ரவர்த்தி, மன்னர்மன்னன் என்ற இரு மகன்களும் ஐசுவர்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர் 2013 திசம்பர் 10 அன்று தன் 63 ஆவது வயதில் இறந்தார். இவரது இறுதிச் சடங்குகள் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பந்தநல்லூர்]] அருகே செல்லப்பன்பேட்டையில் நடைபெற்றன.<ref>{{Cite தெழுங்குnews|url=http://tamil.oneindia.com/news/tamilnadu/zamindar-pichavaram-passes-away-189214.html|title=சோழர் நாயக்கர்மன்னரின் வாரிசு சிதம்பரநாத சூரப்ப சோழர் காலமானார்|newspaper=tamil.oneindia.com|access-date=2017-01-12}}</ref> சோழ வம்சத்தின் வம்சாவளியான இவர், [[வேளாண்மை]] செய்துவந்தார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரநாத_சூரப்ப_சோழனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது