கல்கி (1996 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள், பாடல்கள்
வரிசை 21:
| followed_by =
}}
'''''கல்கி''''' (''kalki'') என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரைப்படத்தில் [[சுருதி (நடிகை)|சுருதி]], [[ரஹ்மான்]], [[பிரகாஷ் ராஜ்]], [[கீதா (நடிகை)|கீதா]], ரேனுகா ஆகியோர் நடித்திருந்தனர். [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது கிரமகோ புரொடக்சன்ச் நிறுவனத்தால் உப தயாரிப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படமானது 1996 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது.
'''''கல்கி''''' என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரைப்படத்தில் [[சுருதி (நடிகை)|சுருதி]], [[ரஹ்மான்]], [[பிரகாஷ் ராஜ்]], [[கீதா (நடிகை)|கீதா]], ரேனுகா ஆகியோர் நடித்திருந்தனர். [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது கிரமகோ புரொடக்சன்ச் நிறுவனத்தால் உப தயாரிப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படமானது 1996 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது.
 
== நடிகர்கள் ==
==மேற்கோள்கள்==
* [[சுருதி (நடிகை)|சுருதி]] - கல்கி<ref name='' கல்கி''>{{Cite web |url=https://www.thehindu.com/thread/reflections/tamil-films-are-getting-more-modern-and-more-misogynistic/article19209779.ece |title=Tamil films are getting more modern, and more misogynistic. Just look at Mani Ratnam's how women are treated in Kaatru Veliyidai, Vijay Sethupathi in Kavan. |last=& |date=2017-07-04 |website=The Hindu |language=en-IN |access-date=2022-10-09}}</ref>
{{reflist}}
* [[ரகுமான் (நடிகர்)|ரகுமான்]] - பரஞ்சோதி
* [[பிரகாஷ் ராஜ்]] - பிரகாஷ் 
* [[கீதா (நடிகை)|கீதா]] - செல்லம்மா<ref name='' கல்கி''/>
* [[ரேணுகா (நடிகை)|ரேணுகா]] - கற்பகம்[4]
* [[பாத்திமா பாபு]] - கோகிலா<ref>{{Cite web |date=30 December 2021 |title=Snake Found in Retirement Home Run by Tamil Actress Fathima Babu |url=https://www.news18.com/news/movies/snake-found-in-retirement-home-run-by-tamil-actress-fathima-babu-4609229.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20211230213212/https://www.news18.com/news/movies/snake-found-in-retirement-home-run-by-tamil-actress-fathima-babu-4609229.html |archive-date=30 December 2021 |access-date=17 March 2022 |website=News18}}</ref>
* [[எம். என். ராஜம்]]
* [[காத்தாடி ராமமூர்த்தி|காத்தாடி இராமமூர்த்தி]]
* பிரியதர்ஷினி - கல்கியின் தோழி
* [[தலைவாசல் விஜய்]]
* வாசுகி
* [[மோகன் ராமன்]]
* குழந்தை அனு
* வழக்கறிஞராக [[கே. எஸ். ரவிக்குமார்]] - (சிறப்புத் தோற்றம்)
* திரைப்படத் தயாரிப்பாளராக [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தர்]] - (சிறப்புத் தோற்றம்)
* நடிகையாக [[சுவலட்சுமி]] - (சிறப்புத் தோற்றம்)
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை இளந்தேவன் எழுதியிருந்தார்.<ref>{{Cite web |title=Kalki |url=https://gaana.com/album/kalki-tamil |url-status=live |archive-url=https://web.archive.org/web/20220511044004/https://gaana.com/album/kalki-tamil |archive-date=11 May 2022 |access-date=17 March 2022 |website=[[Gaana (music streaming service)|Gaana]]}}</ref> <ref>{{Cite web |last=S |first=Karthik |title=Deva [Tamil] |url=https://www.itwofs.com/tamil-deva.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20220606065848/https://www.itwofs.com/tamil-deva.html |archive-date=6 June 2022 |access-date=6 June 2022 |website=ItwoFS}}</ref>
 
{| class="wikitable" style="font-size: 95%;"
! வ. எண். !! பாடல்!! பாடகர்(கள்) !! வரிகள் !! நீளம்
|-
| 1 || "பூமி ஒன்னு" || [[சுரேஷ் பீட்டர்ஸ்]], பெபி மணி || rowspan=8|இளந்தேவன் || 05:15
|-
| 2 || "எழுதுகிறேன் ஒரு கடிதம்" || [[கே. எஸ். சித்ரா]], [[அனுராதா ஸ்ரீராம்]] || 06:14
|-
| 3 || "லைஃவ்வுக்கு 4 எழுத்து " || [[மனோ]], [[சுவர்ணலதா]] || 04:07
|-
| 4 || "பூவே நீ ஆடவா" || [[சுஜாதா மோகன்]] || 05:05
|-
| 5 || "பொருள் தேடும் பூமியில்" (பெண்) || [[சுதா ரகுநாதன்]], கே. எஸ். சித்ரா || 05:44
|-
| 6 || "பொருள் தேடும் பூமியில்" (ஆண்) || [[பி. உன்னிகிருஷ்ணன்]] || 04:25
|-
| 7 || "சரியா இது சரியா" || கே. எஸ். சித்ரா || 05:15
|-
| 8 || "சிங்கப்பூர் சேல" || மனோ || 04:51
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{கைலாசம் பாலசந்தர்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கல்கி_(1996_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது