தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
'''தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்'''
 
மாநிலத்தின் பொதுத் தேர்தலாகிய [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்]] தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் [[1950]] ல் ஏற்படுத்தப்பெற்ற மக்கள் பிரநிதித்துவச் சட்டம், [[1951]], <ref nqme="organisationelections">[http://www.elections.tn.nic.in/organisation.htm தமிழ்நாடுத் தேர்தல்கள் அரசு இணையம்]<ref/> [[குடியரசுத் தலைவர்]], [[குடியரசுத் துணைத் தலைவர்]] சட்டம்,[[ 1952]] ஏற்படுத்தப் பெற்றதாகும்.
 
மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ)<ref nqme="organisationelections">[http://www.elections.tn.nic.in/organisation.htm தமிழ்நாடுத் தேர்தல்கள் அரசு இணையம்]<ref/> இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி மாநிலங்களில் நடைபெற்கின்றத் தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுபடுத்துவது. தமிழகத்திலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. மாநிலத் தேர்தல் அலுவலர் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
 
தற்பொழுதயத் தமிழகத் தேர்தல் அலுவலராக திரு.[[ நரேஷ் குப்தா]]., இ.ஆ.ப, பணியாற்றுகின்றார்.
வரிசை 13:
மாவட்ட ஆளவில் தேர்தல்லளை மேற்பார்வையிட மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் பயன் படுத்தப்படுகின்றனர். மாவட்ட அலுலர்களாக மாவட்டஆட்சியாளர்,மாவட்ட நடுவர், வட்டாட்சியர் அலுவலர்களாக செயல்படு கின்றனர்.
 
தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் நியமனம் சுதந்திர [[இந்தியா|இந்தியாவின்]] ,[[1952]] முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பே மக்கள் பிரதிநித்துவச் சட்டம், 1950, பிரிவு '''13 ஏ''' ன்படி <ref nqme="organisationelections">[http://www.elections.tn.nic.in/organisation.htm தமிழ்நாடுத் தேர்தல்கள் அரசு இணையம்]<ref/>பின்பற்றபட்டு வருகின்றது.
 
 
== அதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் ==
அதன் செயல்பாடுகள் மற்றும் கடமைகளாவன்; <ref nqme="organisationelections">[http://www.elections.tn.nic.in/organisation.htm தமிழ்நாடுத் தேர்தல்கள் அரசு இணையம்]<ref/>
 
#தேர்தல்கள் அ இடைத் தேர்தல்கள் நடத்துவது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_தலைமைத்_தேர்தல்_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது