ரொசெட்டாக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| material = [[கிரனோடியொரைட்டு]]
| size = 114.4 செமீ × 72.3 செமீ × 27.93 செமீ<br />(45 அங்குலம் × 28.5 அங்குலம் × 11 அங்குலம்)
| writing =[[எகிப்திய படமொழி]], எழுத்தையும்எகிப்திய உள்ளடக்கியமொழியின் இரண்டுபேச்சு எகிப்தியவழக்கு எழுத்துமுறைகள்,மொழி மற்றும் செந்நெறிக் [[கிரேக்க மொழி]]
| created = கிமு 196
| discovered = 1799
வரிசை 13:
 
[[File:AsokaKandahar.jpg|thumb|[[கிரேக்க மொழி|கிரேக்க]]-[[அரமேயம்|அரமேய]] மொழிகளில் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின்]], [[பாக்ராம்]] கல்வெட்டு, [[காபூல்]] அருங்காட்சியகம்]]
 
'''ரொசெட்டா கல்''' (Rosetta Stone) என்பது, [[கல்வெட்டு|கல்வெட்டின்]] ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை [[படஎழுத்து|பட எழுத்தையும்]] (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்]] கடற்கரைத் [[துறைமுகம்|துறைமுகமான]] ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித [[வரி (பொருளியல்)|வரி]] நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் [[சிலை]]கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது [[ஐந்தாம் தொலெமி]]யினால் வெளியிடப்பட்டது.
'''ரொசெட்டா கல்''' (Rosetta Stone) என்பது, [[கல்வெட்டு|கல்வெட்டின்]] ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை [[படஎழுத்து|பட எழுத்தையும்]] (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது [[கிமு]] 196 ஆம் ஆண்டில் [[தாலமிப் பேரரசு|கிரேக்கத் தாலமி வம்சத்தின்]] [[பாரோக்களின் பட்டியல்|பார்வோன்]] [[ஐந்தாம் தாலமி]]யால் வெட்டப்பட்டது.<ref>[https://www.bbc.com/tamil/global-63187090 ரொசெட்டா ஸ்டோன்]</ref>
 
'''ரொசெட்டா கல்''' (Rosetta Stone) என்பது, [[கல்வெட்டு|கல்வெட்டின்]] ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை [[படஎழுத்து|பட எழுத்தையும்]] (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்]] கடற்கரைத் [[துறைமுகம்|துறைமுகமான]] ரொசெட்டாவில், இக்கல்வெட்டு பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின்இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டுஇக்கல்வெட்டு, பலவித [[வரி (பொருளியல்)|வரி]] நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் [[சிலை]]கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது [[ஐந்தாம் தொலெமி]]யினால் வெளியிடப்பட்டது.
 
இந்தக்கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 [[சதமமீட்டர்]] அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது [[கிரனோடியொரைட்டு]] (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டுள்ளது.
வரி 31 ⟶ 34:
==மேற்கோள்கள்==
<references/>
 
{{பண்டைய எகிப்து}}
[[பகுப்பு:கல்வெட்டியல்]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
[[பகுப்பு:தொல்பொருட்கள்]]
[[பகுப்பு:எகிப்தின் தொல்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரொசெட்டாக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது