வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
| footnotes =
}}
'''வீரமாமுனிவர்''' ([[ஆங்கிலம்]]: ''Constanzo Beschi'', நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', [[அமெரிக்க இலங்கை மிசன்]] அச்சியந்திரசாலை, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref> என்று அழைக்கப்படும் கான்ஸ்டான்சோகான்சுடான்சோ பெஸ்கிபெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு [[கிறித்தவம்|கிறித்தவ]] மத போதகர் ஆவார். இவர் [[இத்தாலி]] நாட்டிலுள்ள [[கேசுதிகிலியோன்]] என்னும் இடத்தில் பிறந்தார். இவர் [[இயேசு சபை]]யைச் சேர்ந்த குரு ஆவார். [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தைப்]] பரப்பும் நோக்கில், [[1709]]ஆம் ஆண்டு [[இயேசு சபை|இயேசுசபையில்]] குருவானபின், [[1710]]-ஆம் ஆண்டு [[தமிழகம்|தமிழகத்துக்கு]] அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.
 
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. [[சுப்பிரதீபக் கவிராயர்|சுப்ரதீபக் கவிராயர்]] மூலம் தமிழில் புலமை பெற்றார்.<ref>{{cite book |title=P20346 தற்கால உரைநடைத் தன்மைகள் 6.1.3 வீரமாமுனிவர் |publisher=த.இ.க. |url=http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034661.htm |accessdate=8 July 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது