கிராவிடான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
எளிய பகுப்பினைச் சேர்த்தல்
வரிசை 1:
{{Uncategorized}}
{{பகுப்பில்லாதவை}}
குவாண்டம் ஈர்ப்பியல் கோட்பாடுகளின் படி, '''கிராவிடான்''' என்பது [[ஈர்ப்பு விசை]]யின் ஒரு கருதுகோள் அளவிலான குவாண்டம், அதாவது ஈர்ப்பியல் விசையைச் செயலாக்கச் செய்யும் ஒரு [[அடிப்படைத் துகள்]] ஆகும். [[பொதுச் சார்புக் கோட்பாடு|பொது சார்புக் கோட்பாட்டில்]] மறுஇயல்பாக்கலுடன் நிலுவையிலுள்ள கணிதச் சிக்கல்களின் காரணமாக கிராவிடான்களுக்கு முழுமையான [[குவாண்டம் புலக்கோட்பாடு]] இல்லை. குவாண்டம் ஈர்ப்பியலின் ஒத்தக் கோட்பாடாக நம்பப்படும் [[சரக் கோட்பாடு|சரக் கோட்பாட்டின்]] படி, கிராவிடான் என்பது ஒரு அடிப்படைச் சரத்தின் நிறையற்ற நிலை ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிராவிடான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது